ஒரு மாநிலத்தில் எதிர்பாராத விதமாக ஒரு தவறு நேர்ந்துவிட்டால், அதற்கு உடனடியாகப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவதோடு, மீண்டும் அந்த தவறு நிகழாமல் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதுதான் ஒரு உண்மையான முதலமைச்சரின் கடமையாகும்.
ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் ��ெயல்பாடுகள், பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் போக்காமல் எனக்கென்ன என்ற அலட்சியப் போக்கையே காட்டுகின்றன. லாக்-அப் மரணத்தால் ஒரு குடும்பமே தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், பத்து நாட்களாகியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு சிறிய இரங்கல் செய்தியைக் கூட தெரிவிக்க முதலமைச்சருக்கு நேரம் இல்லை. முதலமைச்சரிடம், பாதிக்கப்பட்ட ��ுடும்பத்தினரே ஏன் ஒரு இரங்கல் செய்தி கூட இல்லை? என்று கேள்வி கேட்கும் அவல நிலைதான் இன்று தமிழ்நாட்டில் நீடிக்கிறது.
விஜய்யை விமர்சனம் செய்வதற்காக உடல் ஊனமுற்ற நபரை கைதுயுள்ளது விஜய் அரசு. nice..
கைது செய்து அவரை மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வச்சு தூக்கிடு போய் உடல் தகுதி வாங்கி சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது காவல்துறை.. Very nice.
அரசியல் அடக்குமுறை பார்த்திருக்கிறேன் ஆன இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்..
உடல் ஊனமுற்றவர் என தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெற முயற்சித்த காவல்துறை பணி சூப்பர்.. l
#விடியல்_பயணம்: புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து
#DravidianModel-இல்,
🚍 விடியல் பேருந்துகள் - 7,712
மார்ச் 1 வரையில்,
2021-22 - 95.86 கோடி
2022-23 - 166.53 கோடி
2023-24 - 186.35 கோடி
2024-25 - 213.94 கோடி
2025-26 - 235.14 கோடி
என மொத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள விடியல் பயணங்கள் - 897.82 கோடி
பாதுகாப்பான, சுதந்திர��ான பயணங்களால் மகளிர் முன்னேற்றத்தில் புதிய உயரங்களை எட்டியிருப்பதோடு, ஆண்டுக்கு ஆண்டு விடியல் பயணங்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போவது இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பறைசாற்றுகிறது.
மகளிர் மட்டுமல்ல, திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரும் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.
🚍 இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில் நாம் செயல்படுத்திய இந்தத் திட்டம், அடுத்தடு��்து எல்லா மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்ட��ு. யார் வந்தாலும் மாற்ற முடியாது என்ற நிலையை அடைந்திருக்கிறது.
🚍 #DravidianModel 2.0-வில் இந்தத் திட்டம் இன்னும் மேன்மையடையும். இது #StalinStatement!
காதல் ஜோடி மரண விவகாரத்தில் வெளியான புதிய ஆடியோ.. உடல்களை உடனே அடக்கம் செய்ய அறிவுரை.. திருமாவளவனுடன் விசிக நிர்வாகி பேசும் ஆடியோ வெளியீடு..!
டெக்னிகலா வேணா சப்போர்ட் பண்ண முடியும்.. பொலிட்டிகளா இப்ப நாம வந்து பண்ண முடியாது..
தி.மு.க-வின் GenZ குழு ஒருங்கிணைப்பாளரான திரு. அன்பானந்தன் அரியப்பன் அவர்களை, நள்ளிரவில் அராஜகமாக வீடு புகுந்து கைது செய்ய முயற்சித்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது.
தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை அடக்கி ஒடுக்கலாம் என்று நினைக்கும் தவெக அரசுக்கு, விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே உரிய பதிலடி கொடுப்பார்கள்.
மேயர் பிரியா அவர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட அப்பட்டமான அவதூறு நாடகம் சுக்குநூறாக உடைக்கப்பட்டது!
மதிப்பிற்குரிய சென்னை மேயர் திருமிகு @PriyarajanDMK அவர்கள் மீது எந்தத் தவறும் இல்���ை என்பதை சட்டமன்றத்தில் இன்று மாண்புமிகு சபாநாயகர் அவர்களே விளக்கியுள்ளார்.
திரு.வி.க நகர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், அரசு மரபுகளை (Warrant of Precedence and Protocol) மீறி நடந்துகொண்டது தவெக MLA பல்லவி தானே தவிர, மேயர் பிரியா இல்லை என்பது இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது.
ஆனால், Protocol என்றால் என்னவென்றே அடிப்படை அறிவு இல்லாமல், ஒரு தலித் பெண் மேயர் என்ற வன்மத்தில் சமூக வலைதளங்களில் அவரைத் தரக்குறைவாக விமர்சித்த அந்த 'Virtual Abusers'களுக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளார் மாண்புமிகு சபாநாயகர்!
அரசு மரபுகள் பற்றி எந்த அறிவும் இல்லாமல் இணையத்தில் குரைத்துக் கொண்டிருந்த கூட்டத்திற்கு, பாடம் எடுத்த மாண்புமிகு சபாநாயகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
இனியாவது Warrant of Precedence என்றால் என்னவென்று படித்துத் தெரிந்துகொண்டு பேசுங்கள் இணையத்து அறிவுஜீவிகளே!
#TVKFails
பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்று வெளியிட்ட வெற்று அறிக்கையே இந்த ஒண்ணுமில்லாத வெள்ளை அறிக்கை!
அனைத்து அமைச்சர்களும் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் அலப்பறை போடுகிறார்களே, நாம் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கிறோமே என்ற விரக்தியில் “வெள்ளை அறிக்கை” என வெற்று அறிக்கை ��ன்றை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர் மரியவில்சன் அவர்கள்.
தி.மு.கழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையிலேயே வருவாய் & நிதிப் பற்றாக்குறை, அரசின் கடன், வருவாய் வரவினங்கள், மாநில அரசின் சொந்த வரி வருவாய், ஒன்றிய வரிகளில் மாநில அரசின் பங்கு, வருவாய் செலவுகள்,மூலதனக் கணக்கு எவ்வளவு, வரும் காலங்களில் இவை எவ்வளவு இருக்கும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை கவனித்திருந்தாலே ���ந்த வெற்று அறிக்கையின் தேவை இருக்காது; இதைத்தாண்டி இந்த அறிக்கையில் வேறு என்ன இருக்கிறது?
கடந்த காலங்களில் வெளியான வெள்ளை அறிக்கைகளை படித்து இருந்தாலே வெள்ளை அறிக்கை என்றால் என்ன என அறிந்திருக்கலாம்.
கடன்கள் எதற்காக வாங்கப்பட்டது - அது மாநிலத்தின் வளர்சிக்கு உதவியுள்ளதா? அதன் தாக்கம் என்ன? என ஒரு வார்த்தைகளும் இல்லை. மேலும், ஒன்றிய அரசின் நிதி பகிர்வு குறித்து நிதியமைச்சர் மரியவில்சன் அவர்கள் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
டெல்லி எஜமானர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்ற பயமா? அவர்கள் செய்யும் அட்டுழியங்களை கேள்வி கேட்க துப்பில்லையா? இல்லை கடந்த மூன்று நாட்களில் நடைபெற்��� 19+ பாலியல் குற்ற சம்பவங்களில் இருந்து மக்களை திசைதிருப்ப உங்கள் DUMMY CM வழிகாட்டுதலில் போடும் நாடகமா?
எது எப்படி இருப்பினும், தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தபோது அரசுப் பேருந்துகள் 1 KM ஓடினால் ரூ.59.15 நஷ்டம் ஏற்பட்டது - தற்போது அந்த நஷ்டம் தற்போது 1 KM க்கு ரூ.53 ஆக உள்ளது.. அதாவது திமுக அரசின் நிர்வாக சீர்திருத்தங்களால் 1 KM க்கு 6.15 ரூபாய் நஷ்டம் குறைந்துள்ளது என உண்மையை பேசியுள்ளீர்கள்.
அதுபோல, 2021 ஆம் ஆண்டில் 2021-22 - 27.05% ஆக இருந்த தமிழ்நாட்டின் Debt-to-GSDP Ratio தற்போது 26.43% ஆக குறைத்தும் தி.மு.கழக அரசுதான்.
மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் உங்கள் தலைவர் பட்டியல் போட்ட சாதனைகளும் நாங்கள் செய்ததுதான்.
எனவே, தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தவர்கள் மக்களை ஏமாற்றாமல், ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தி, அடுத்தவர்களின் மேல் பழிபோடாமல் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுங்கள்!
#TVKFails
“Only Indian seafarers are being attacked”
Distress call from Indian seafarers in Iran who say U.S is deliberately attacking ships with Indians on board
Breaking 🚨😂 !
The Tamil Nadu Education Minister followed the Bittu ID and got caught, and now he’s unfollowing accounts and trying to reduce his following count to cover it up.
Mattikitahhh kumaru nanum EDIT ninachi vitutan buttt pulikesii😂😂 !
#TVK | #TVKVijay | #TVKVijayFails