கள்ளக்குறிச்சி MLA கீழ்தரமான மெசேஜ் அனுப்பினார் என்பது நாங்க அறிந்தவரை உண்மை.
சும்மா பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட என்று பின்புலத்தை இழுக்காதீர்... அப்படி என்றா பட்டியலின MLA துணை சபா நாயகர் ஜாதி திமிரில் அடிச்சார் என்று செய்தி போடுவீர்களா? அப்போது மட்டும் பின்னணி எங்கே போகுது. எனவே இந்த சம��க பின்னணி nonsense-ஆ விடுங்க...
பல தவெக நிர்வாகிகளும் கூட இந்த அதிகார திமிரில் சேட்டைகளில் ஈடுபடுவதும் உண்மை..
விஜய் பொறுத்தவரை எப்படியாவது இந்த முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் - ஆகவே உறுதியான உருப்படியான நடவடிக்கை எடுக்க அவருக்கு துப்பு இல்லை என்பதை விட "வழக்கம் போன நாம கண்டுக்காமலே போவோம்" என்று நினைப்பில் திரிகிறார்...
காவல்துறைக்கு அடிவாங்கிய நபர் டாஸ்மாக் போனாரா இல்லையா என தேட வெக்கமா இல்லை?
விஜய் உங்களுக்கு நடவடிக்கை எடுக்க வக்கு இல்லை என்றால் வழக்கம் போல கொஞ்சம் நாளைக்கு போய் பதுங்கி கொள்ளுங்கள்.. வெளியே வராதீர்.
துணை சபா நாயகர் அடிச்சது தவறா இல்லையா ? அசிங்கமா பேசியது தவறா இல்லையா? அந்த ஆளை கைது எப்போது செய்வீர்? இதை செய்ய துப்பு இல்லை.. காவல்துறையை ஏவி எவன் எவன் டாஸ்மாக் கடைக்கு போறான் தேடி கொண்ட���ருக்கிறீர்கள்..
அதிகாரம் கிடைத்ததும் எப்படி நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்..
விஜய் வழக்கமான அரசியல்வாதி போல போலீஸ் அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு சாமானியனாக ஒடுக்க துடிப்பது வெட்கக்கேடு.
துணை சபாநாயகர் MLA ரவிசங்கர் ஜெயிலுக்கு போகனும், அந்த ஆளுக்கு உதவிட காவலர் ஜெயிலுக்கு போகனும்..
அத்தோடு ரவிசங்கர��� பதவி மாவட்ட செயலாளர் மற்றும் சபாநாயகர் பதவி பறிக்கப்பட வேண்டும்..
இதை செய்யவில்லை விஜய் மனுஷனே இல்லை..
சாதரண மனுஷனை அடிப்பான் , அடித்துவிட்டு போலீஸ் வச்சு மிரட்டி அவனையே சமாதானம் பேச சொல்லி வீடியோ போடுவான் என்ன திமிர் இவனுங்களுக்கு..
அனைத்து TVK அமைச்சர் MLA எல்லாம் இப்படி தான் திரியுறானுங்க..
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை என் குடும்பத்தினர் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.. 🧨
பட்டாசு என்பது தீபாவளியின் மிக முக்கியமாக ஒரு அங்கம்.. அதை கட்டாயம் குழந்தைகளுடன் இணைந்து வெடித்து கொண்டாடி மகிழுங்கள்..
மீண்டும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
அமைச்சர் கீர்த்தனா ஜெர்மனி இன்ப சுற்றுலா சுற்றுவதற்கு மக்கள் வரிப்பணம் 50 லட்சம் வரை வீணடிக்கப்பட்டுள்ளது.
கொடூரம்...
இதில் கொடுமை BMW போன்ற இங்கேயே இருக்கும் நிறுவனங்களை சந்தித்தது போல புகைப்படங்களை வெளியிட்டு சுய விளம்பரம் தேடுகிறார் இந்த கீர்த்தனா. ஆனால் BMW மேற்கொண்டு முதலீடுகளை விட விற்பனை திறனை மேம்படுத்த தான் கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறது. அதுவும் ஆசியா சந்தையில் அதற்கு பெரும் வளர்ச்சி இல்லை அத்தோடு சீனாவில் பெரும் வீழ்ச்சி என்ற நிலையில் இருக்கும் ஒரு நிறுவனத்தை இந்த அம்மா தேர்வு செய்வது போய் பார்க்க என்ன இருக்கு? இது முழுக்�� தன் சுய விளம்பரத்திற்கு "BMW நிறுவனத்திற்கு போய் வந்தேன்" என்று அந்த பிராண்டை காட்டிக் கொள்ள உதவுமே ஒழிய ஒரு சதவீதம் கூட தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை..
அடுத்து சரி இந்த கீர்த்தனா போய் அங்கே இருக்கும் எதிர்கால வளர்ச்சிக்கு உகந்த நிறுவனங்களை தேர்வு செய்து சந்தித்து வந்ததா என்றால் அதுவும் இல்லை.. ஒரு Electrolyzers சார்ந்த நிறுவனமோ , Lithium-ion Battery Cell Manufacturing செய்யும் நிறுவனங்களையோ , Specialty Chemicals & Electronic Materials) சார்ந்த நிறுவனங்களையோ சந்தித்து பேசினாரா என்றால் இல்லை. ஏன் என்றால் இப்படி துறைகள் தான் ஜெர்மனி இன்று தீவிரமான டெக்னாலஜி ஆய்வுகள் வளர்சியை காட்டுகிறது. அந்த விதத்தில் இப்படி நிறுவனங்களை தேர்வு செய்ய இந்த கீர்த்தனாவிற்கு போதிய தேடலோ ,போகும் ஜெர்மனி பற்றிய புரிதலோ சுத்தமாக இல்லை.. பின்ன எதுக்குமா நீ அங்கே போகனும்?
மொத்தத்தில் இந்த கீர்த்தனா தன்னுடைய சுயவிளம்பரத்திற்கு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து இன்ப சுற்றுலா சுற்றி வருகிறத���... அதன் ஒரு முறை பயணத்திற்கு 50 லட்சத்திற்கும் மேல் செலவு தமிழக அரசுக்கு.
ரீல்ஸ் ராணி திருந்த போவதில்லை!
Hyundai தன் வாகன உதிரி பாகங்கள் செய்யும் தொழில் முதலீட்டை ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு செல்கிறது... அத்தோடு KIA உதிரிபாகமும்...
கடந்த 30 ��ண்டுகள் மேலாக வாகன உற்பத்தி மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் தான் எப்போதும் முதலிடம். ஆந்திரா கட்டமைப்பு அடிப்படையில் 7 அல்லது 8ஆம் இடத்தில் இருக்கும்... முதலிடத்தில் இருக்கும் தமிழகம் 7 ஆம் இடத்தில் இருக்கும் ஆந்திராவிடம் 3 நிறுவனங்களை பறிகொடுத்துள்ளது இன்று என்றால் என்ன அர்த்தம்? ஆளும் அரசு உருப்படியாக வேலையை செய்யவில்லை அல்லது விஷ்ணு ரெட்டு கும்பல் இந்த கீர்த்தனா கும்பலால் தமிழகத்தை எதோ நாசம் செய்கிறது என்று பொருள்..
மெக்கானிக்கல் ஆட்டோ மொபைல் படிக்கும் மாணவர் இளைஞர்கள் எதிர்காலம் EV வருகைக்கு பின் பெரும் அழுத்தத்தில் உள்ள நிலையில் இப்படி நிறுவனங்கள் ஆந்திரா செல்வது பெரும் கெட்ட செய்தி...
நண்பர் பரத் (48) அவர்கள் மரணம் என்ற செய்தி ஆழமான வருத்தத்தை உருவாக்குகிறது. எளிமையாக சிரித்த முகத்தோடு பழககூடிய சில நல்ல மனிதர்களில் ஒருவர். இந்த செய்தி பெரும் மன வருத்தத்தை தருகிறது..
பத்திரிகையாளர் திரு.பரத்குமார் அவர்களின் குடும���பத்தினரும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.. ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டு��் கொள்கிறேன்..
சுமார் 5000 கோடி பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டதாக கேரள காவல்துறையால் கைதாகியுள்ள இந்த பிரேம்குமார் - ஏறக்குறைய அனைத்து வகையிலும் விஜய்க்கு அரசியல் வருகையில் உதவிகரமாக இருந்துள்ளார் என தெரிகிறது.
இவர் சார்ந்த ஹவாலா மற்���ும் கருப்பு பண நகர்வு சார்ந்து ED முக்கியமான வழக்கை பதிவு செய்துள்ள நிலையில் ஏன் விஜய் அரசு எந்த விதமான நடவடிக்கையையும் தமிழக அரசின் சார்பாக எடுக்க மறுக்கிறார்?
சென்னையில் வைத்து கைது செய்துள்ள இந்த நபர் விஜய்க்கு தினமும் பத்துக் கட்டையில் கூவி கொண்டிருக்கும் News 24*7 செய்தி நிறுவனத்தின் முக்கிய கூட்டாளியும் ஆவார்.
விஜய் அரசு அதிகார உச்சத்தில் இருக்கும் அனைத்து நபர்களும் இப்படி கொள்ளை அடிப்பதில் ஜாம்பவான்களாக இருக்கும் நிலையில் இந்த் அரசு என்ன நேர்மையான மாற்றத்தை கொடுத்து��ிட முடியும்?
நேர்மை கொஞ்சமாது இருக்கும் என்றால் இவர் மீது தீவிர விசாரனையை தமிழக அரசும் முன் வந்து மேற்கொண்டு இங்கே நடந்த ஹவாலா மற்றும் கருப்பு பண விவகாரத்தை கண்டரிந்து கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். செய்வாரா விஜய்?
இதை யார் சொல்றது ? கண்ணா பின்னானு மக்கள் பணத்தை பந்தா அரசியல் செய்ய செலவு செய்யும் இந்த் அரசு பேச தகுதி இருக்கா ?
அணையை திறக்க 10 கோடி செலவு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்ய நாம பேச என்ன சார் தகுதி இருக்கு.
அதை விட லண்டன் பயணம் ஒன்னு போனேங்களே- சுமார் 40 கோடிக்கு செலவு ப்ண்ணி.. வெறும் 3 மணிநேரம் இங்கே இருக்குற 5 கம்பெனிக்கு கையெழுத்து போட்டோம் சொல்லி திரிஷா சுற்றுலா.. அதேலாம் எந்த சிக்கனம் கணக்கிலும் எழுத முடியவே முடியாத கேவலமான செலவு..
ஆகவே முதலில் அமைச்சர் ஆரம்பித்து முதல்வர் வரை மக்கள் வரிப்பணத்தை மனசாட்��ியோடு செலவு செய்து பின் மக்களுக்கு சிக்கனம் பற்றி பேசவும்.
ஊரான் வீட்டு நெய்யே…
அனைவரும் இந்த அரசுக்கு எதிராக ஒரு பெரும் போராட்டத்தை தொடங்க வேண்டியது அவசியம்..
மனநலம் சரியில்லாத , அதிகார வெறி உச்சம் கொண்ட ஒரு கும்பல் ஆட்சி நடக்கிறது - அதன் விளைவு அரசுக்கு எதிராக எவர் கருத்து தெரிவித்தாலும் கைது செய்யும் ஒரு அடக்குமுறை திமிரை காவல்துறையை ஏவிவிட்டு செய்கிறது இந்த அரசு..
விஜய் அரசு, அதன் அமைச்சர்கள் நாளுக்கு நாள் இந்த வெறியின் உச்சத்திற்கு செல்கிறார்கள்..
தனக்கு எதிராக எவர் இருந்தாலும் அவனை அழிக்க துடிக்கும் எண்ணம் இவர்கள் அழிவின் தொடக்கம்..
ஏண்டா ஒரு பாலம் கட்ட 3 கோடி க���ிஷன் கேட்டுருக்கேய்யே - அநியாயம்டா! இந்த அமைச்சர் குடும்பமே மா நிலம் முழுவதும் வசூல் வேட்டையை ��டத்துகிறது என்ற குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது.... ஆனால் இது பேசும் பேச்சு? நான் பெண் என்பதால் இப்படி விமர்சனம் வருது என்று சொல்லிவிட்டால் - ஆண் நண்பர் முதல் அப்பாவின் நண்பர் வரை எவன் வேண்டுமென்றாலும் கொள்ளை அடிக்கலாம்...
எல்லாம் இந்த விஷ்ணு ரெட்டி கொடுக்கும் தைரியம்...
இந்த கும்பல் கடந்த 4 மாதத்தில் 80 கோடியை நெருங்கிவிடும் போல... அந்த வேகத்தில் செல்கிறது இவர்கள் பேராசை...
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50 கொள்முதல் ..
எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் ���ன்ற அடிப்படை அறிவையும் இல்லாத ஒரு அரசு மக்கள் பணத்தை தான்தோன்றிதனமாக செலவு செய்கிறது..
தமிழ் நாடு திவால் ஆகாமல் ஓய மட்டாங்க போல..
ஒரு அமைச்சருக்கும் நிர்வாகம் என்றால் என்னவென்று கூட தெரியாது வடிகட்டின தற்குறிகள் அரசு..
லஞ்சம் விட மோசமானது நிர்வாக திறமையின்மை.. விரைவில் உணர்வர் ஒவ்வொரு ஓட்டு போட்ட ஒவ்வொரு குடும்பமும்..
அன்பில் மகேஷ் கைது நியாயம���னது.. முன்ஜாமின் கொடுப்பதற்கு ஒரே தடையாக இருப்பது “அவரது முக்கிய கூட்டாளி முத்துக்குமார் தலைமைறைவாக இருப்பது , அவர் பற்றிய தகவலை சொல்லாமல் மகேஷ் தவிர்ப்பதும் ஆகும்.”
பள்ளிகளுக்கு லைசன்ஸ் சம்பந்தப்பட்ட விவரத்தில் மட்டும் 400 கோடி என்றால் - இவர் சார்ந்த பள்ளி கல்வி துறை சத்துணவு முட்டை ஆரம்பித்து ஆசிரியர்கள் இடமாற்றம் வரை இவர் வசூல் செய்த தொகை என்ன ?
எனக்கு தெரிந்து தோராயமாக சுமார் 5000 கோடி குறையாமல் மகேஷ் கொள்ளை அத்திருக்க அனைத்து வாய்ப்பும் உண்டு.
ஆகவே conditions follow பண்ணாத காரணத்தால் conditions follow பண்ணி கைது நடவடிக்கை நடந்துள்ளது.
எங்கள் கேள்வி யோவ் உள்நாட்டில் எங்கேயுமே உன் பணம் நகர்ந்தது போல தெரியல , திமுக தலைமை குடும்பத்த நோக்கி பணம் போன தடையை தெரியல- அப்போ எங்கே தான்யா அந்த பணத்த கொண்டு போன ? கில்லாடியா நீ.. ஆனா உனக்கும் கில்லாடி ஒருத்தன் இருக்கான் அது ED.
வாட�� சிக்கினயா..
MLA முஸ்தபா மீது விஜய் நடவடிக்கை எடுக்க போவதில்லை.. காரணம் இதை செய்ய சொல்வது இவர்கள் தலைமை தான். இதன் மூலம் ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் சுமார் 400 முதல் 600 தவெக கட்சி நிர்வாகிகளை வட்டம், பகுதி என தனியாக அரசு கட்டமைப்புக்கு இணையான இன்னொரு கட்சி க��்டமைப்பு மூலம் ஆட்சி செய்ய நினைக்கிறார்கள்..
இது இன்னொரு பேரும் ஊழல் சாம்பாராஜியத்தை உருவாக்கும்.
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளுக்கு பரோலில் வெளியே வருவதற்கு விஜய் அரசு அனுமதி அளித்திருப்பது - கோவை மக்களு���்கு செய்யும் ஈனத்தனமான துரோகம்..
திமுக வாக்கு வங்கியில் உள்ள சில அடிப்படை��ாத அமைப்புகளின் ஆதரவு பெறுவதற்காக விஜய் இதை செய்வது தெரிகிறது. ஓட்டுக்காக இந்த தீவிரவாத கும்பலை எல்லாம் வெளியே விடுவது வெக்கக்கேடான அரசியல் பிழைப்பு..
ஜெயிலர் 2 :
போட்டியாளர்கள் மாறினார்கள்!
3 தலைமுறை மாறியுள்ளது!
சக நடிகர்கள் பலர் மக்கள் நினைவில் கூட இல்லை!
40 ஆண்டுகளில் சுற்றி அனைத்தும் மாறியுள்ளது..
ஆனால் தலைவர் ரஜினி அவர்களை மக்கள் கொண்டாடப்படுவத�� மட்டும் மாறவில்லை..
75 வயதில் இந்த மனிதர் காட்டும் அந்த அசாத்தியமான ஈர்ப்பை வேறு என்ற நடிகரும் காட்ட முடியாது.. அதில் 40 ஆண்டுகள் மேல் அதே துறையில் அதே உச்சத்தில் இருப்பதும் சாத்தியமற்றது..
ஜெயிலர் 2 - முழு ரஜினி என்ற மேஜுக் கொண்டாடலாம்..
(இறுதி நேரத்தில் ஏற்பாடுகள் செய்து கொடுத்த சாகுல் ஹமீது RRNM Ireland, நண்பர் குணா இருவருக்கும் நன்றி)