தவெக நிர்வாகி கைது
நெல்லையில் 70 வயது மூதாட்டி வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை - தவெக நிர்வாகி இசக்கிராஜா கைது
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இசக்கிராஜா நீக்கப்பட்டுள்ளார்.
#tvk #arrest #nellai #theft #cctv #ThanthiTV
Big split in Tamil Nadu Congress over law and order under Vijay government.
Manickam Tagore says law and order has improved, while Karti Chidambaram questions the situation in the state.
@Jay_Apoorva18 joins @PoojaShali with the latest.
#TamilNadu#LawAndOrder#TNPolitics #Congress #ITVideo
An MLA is a public servant and the District collector is not his colleague. Using POSH Act in this case would result in brushing this case aside to an Internal Complaints Committee. That would be a travesty of Justice. A formal FIR needs to be filed under the BNS 1/2
An MLA is a public servant and the District collector is not his colleague. Using POSH Act in this case would result in brushing this case aside to an Internal Complaints Committee. That would be a travesty of Justice. A formal FIR needs to be filed under the BNS 1/2
எல்லா ஊடக புரோக்கர் சேனல்களும்,
கடுமையாக எச்சரித்தார் விஜய்
கண்கள் சிவந்தார் விஜய்
அனலைக்கக்கினார் விஜய்
குதத்தில் மிதித்தார் விஜய்னு பில்டப் ஏத்திட்டிருக்கு. ஆனா மீட்டிங்ல கலந்துகிட்ட எம் எல் ஏ இப்பிடி மேண்டில பொசுக்குனு உடைச்சு விட்டுட்டார்.
மயிலாடுதுறை அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் - தலைமை ஆசிரியர் முன்னிலையிலேயே நடந்த கொடூரம்!
Mayiladuthurai | Government School | School Teacher
#TeacherAttack#SchoolIncident#Newstamil24x7
கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி பண்ணி, கடந்த பிப்ரவரி மாதமே ப��ருந்து நிலையம் திறந்து வச்சுட்டாங்க. இப்ப வந்து கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றிங்க 🤦