போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது இருக்கட்டும்; ஆனால் இந்த காட்சி எங்கு, எப்படி பயன்படுத்தப்பட்டது என தெரியாமல்தான் காவல்துறை இந்த மாதிரி எல்லாம் மீம் போடுகிறதா?
தங்க நகைகளை அபகரிக்க சேலம், ஈரோடு மாவட்டங்களில் கடந்த இரு மாதங்களில் அடுத்தடுத்து அரங்கேறிவரும் கொடூரக் குற்றச் சம்பவங்களால் மக்கள் பீதியில் உறைந்திருக்கிறார்கள்.
டம்மி முதலமைச்சரோ தூங்கி வழிகிறார்..
ஊக்கத்தொகை வழங்கப்படவில்லையா? என ட்வீட் போடாமல், இந்த வீராங்கனைக்கு ஊக்கத்தொகை வழங்கி இருந்தால் அதற்கான ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிடுங்கள்.
fact check unit'ன்னு பேரு வச்சிட்டு பொய்யா பேசிட்டு திரியாதீங்க..
அரசின் முக்கிய அறிவிப்பு அதிகாரப்பூர்வ பக்கங்களில் வரும் முன்னரே விஜயின் ஆபாச வாரியர்களுக்கு தெரிந்தது எப்படி?
அரசின் முக்கிய தகவல்களை, கொள்கை முடிவை முன்பே கசிய விடுவது சட்டப்படி சரியா?
@saravofcl
ஒவ்வொரு'முறையும் ஆட்சியின் சீர்குலைவை திசைதிருப்ப அவதூறு, கட்டுகதைகளை பரப்பி கைது செய்வதும், நீதிமன்றத்தில் குட்டு வாங்குவதுமே இந்த டம்மி CM அரசுக்கு வேலையாகிவிட்டது..
காலம்தோறும் எல்லாமும் மாறும்; அதனை திராவிட இயக்கம் மாற்றும்..
இதுவரை கோயம்புத்தூரின் அடையாளமாக ஒரு சிலையை சொல்வார்கள்; இனி கோவையின் அடையாளம் பெரியார் அறிவுலகம் ❤️