தமிழ்நாட்டில் NEET Super Speciality (NEET SS) படிப்புகளுக்கான அரசு மருத்துவர்களின் சேவை ஒதுக்கீட்டு இடங்களில் காலியாக உள்ள இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்வதைத் தடுத்திடுக! தமிழக அரசுக்கு #CPIM வலியுறுத்தல்! More: https://t.co/C3r6mYYRBt
@CMOTamilnadu
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.
Political strategists are usually hired to help political parties win elections and form governments. This may be the first time they have helped split a party, that too a national party.
Thanks, I-PAC, for showing the way. Politics cannot be outsourced.
Image Courtesy:TOI #PoliticsCannotBeOutsourced
#IPAC #TMC
#BengalPolitics #PartySplit
ஏற்கனவே ஏகப்பட்ட கெடுபிடிகள் உள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் புதிதாக போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்...
இத்தகைய நடவடிக்கைகள், பொதுமக்கள் அரசு இயந்திரத்தை எளிதில் அணுக முடியாத முட்டுக்கட்டையை ஏற்படுத்தும் ....
- @tncpim
முக்கியமான பல கேள்விகளுக்கு @kbcpim பதில் கொடுத்துள்ளார்...
முதல்வர் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
இடதுசாரி செயல்திட்டத்தை வலுப்படுத்துவோம்.
பிரச்சனை அடிப்படையில் ஒற்றுமை இருந்தாலும் கூட்டணி இல்லாத தமிழ்நாட்டு நிலை...
https://t.co/lkKRV4qF0H