மூன்று வருணத்திற்கு வெளியே இருந்த மிகப் பெரும்பான்மையினருக்கு சோழர் காலம் வேதனையான காலமாகும்.
வாசிக்க 👇
https://t.co/sWFhQsM70O
#Cholas#History#Feudalism
தொழிலாளர் விரோத நவதாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் பயனுள்ளதாக இருக்க, தொழிலாளி வர்க்க அரசியலுக்கான இடம் புதுப்பிக்கப்பட வேண்டும்.
வாசிக்க 👇
https://t.co/pyR76a0y9P
#Neoliberalism#WorkingClass#NeoFascism
மே தின சிக்காகோ தியாகிகளைப் போல, இன்று இந்தியாவில் நடக்கும் தொழிலாளர் போராட்டங்கள், தடைகளை உடைத்து, தொழிலாளர் இயக்கத்தின் புதிய வடிவத்திற்குத் திசைகாட்டட்டும்.
வாசிக்க 👇
https://t.co/O3QBtccsSM
#MayDay#Strike#WorkingClass#India
ஒரு சமுதாய அமைப்பை புரிந்துகொள்வதற்கான அடிப்படைத் திறவுகோல் 'வர்க்கம்' என்ற கருத்து ஆகும்.
வாசிக்க 👇
https://t.co/lFL3ftVRQn
#Class#Marxism#Caste#India
பெண்கள் பங்கேற்காத எந்த போராட்டமும் வென்றதில்லை. பாசிச போக்குகளுக்கு எதிரானபோராட்டங்களில் பெண்களை ஒன்று திரட்டி அவற்றை வெற்றிபெற செய்வோம்!
வாசிக்க 👇
https://t.co/ZW3FwBpoCH
#Fascism#Feminism#Hindutva#Marxism
அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை சாதிக்க விரும்பும் சக்திகளுக்கு, சோசலிச மாற்றே ஒரே மாமருந்து என்பதை சீனா காட்டுகிறது
வாசிக்க 👇
https://t.co/nU3JD5F7Nq
#China#Planning#Socialism
மார்க்ஸின் வாழ்வின் உண்மையான இலக்கு என்பது முதலாளித்துவ சமூகத்தையும் அது உருவாக்கியுள்ள அரசு அமைப்புகளையும் தூக்கி எறிவதுதான்
வாசிக்க 👇
https://t.co/mfjypR881z
#KarlMarx#Marxism#Communist
வேலூர் - திருப்பத்தூர் மாவட்ட தோழர்கள், இன்று மாலை நடக்கவுள்ள மார்க்சிஸ்ட் வாசகர் வட்ட கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ளவும்.
#Marxist#TamilMarxist#StudyCircle#TNCPIM
நாம் நடத்தும் போராட்டங்கள் வெறும் [நரேகா] சட்டத்தைப் பற்றியவை மட்டுமல்ல - ஜனநாயகக் கோட்பாடுகளை பாதுகாப்பதோடு பிணைக்கப்பட்டவை
வாசிக்க 👇
https://t.co/by7d51ACfx
#MGNREGA#VBGRAMG#Modi#RuralCrisis
முரண்பாடுகளின் தன்மை, வகை மற்றும் மையத்தைக் கண்டறிவதில் அடையும் தேர்ச்சி, புரட்சிகர செயல்பாட்டாளர்களுக்கு மிக மிக அவசியமாகும்.
வாசிக்க 👇
https://t.co/FimZXgdnUB
#Contradiction#Marxism#Revolution
கம்யூனிச இயக்கமாகவே நடந்துவரும் பாட்டாளி வர்க்க இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதன்மூலம் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள இயலும்
வாசிக்க 👇
https://t.co/ygLwiFD6ox
#Communism#Engels#Proletariat
பாசிச அரசால் சிறையில் இடப்பட்ட கிராம்ஸி, நோய்வாய்ப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படாமல், ஏப்ரல் 27, 1936ல் உயிர் நீத்தார்
வாசிக்க 👇
https://t.co/aTPB9mnRKR
#CulturalHegemony#Fascism#Gramsci
அமெரிக்க ஆளும் வர்க்கங்கள் தங்களது பொருளாதார வலிமையையும் ஆதிக்கத்தையும் மீட்டெடுக்க பல வழிகளைத் தேடி வருகின்றன.
வாசிக்க 👇
https://t.co/rxJTNxsj2U
#Imperialism#Iran#Israel#USA
களப் போராட்டங்களைத் தேர்தல் போராட்டத்தோடும், சட்டமன்ற நாடாளுமன்றங்களில் நடக்கும் போராட்டங்களோடும் இணைக்கும் வலிமையான இடது ஜனநாயக முன்னணியை உருவாக்குவதில் கவனம் தேவைப்படுகிறது.
வாசிக்க 👇
https://t.co/DoaUhJaBIv
#Elections2026#DefeatBJP#LDF
நமது தலைமையிலான கேரள மாநில அரசின் பல சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல, மக்களுடனான தேர்தல் கால உரையாடல்களும் கருத்துப் பகிர்வும் உதவும்.
வாசிக்க 👇
https://t.co/Ft1SAtvWD4
#Elections2026#DefeatBJP#Secularism#CPIM
மார்ச் 29: கையூர் தியாகிகள் நினைவுதினம்
“இந்த மலர்கள் அழிந்துவிடக்கூடும். ஆனால் தோழர்களே நீங்கள் மனிதத்தின் மலர்கள். உங்களுக்கு அழிவு என்பதே இல்லை.”
வாசிக்க 👇
https://t.co/Ex4RGWkSxN
#KayyurMartyrs#Kerala#Communist