முன்பதிவுக்கு :https://t.co/fXMlVdrNKK கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (11.07.2026) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "MOANA 2" என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம்!. நன்றி...
வணக்கம், மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (12.07.2026) ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய உள்ளனர்.
முன்பதிவிற்கு : https://t.co/DcvBvyVKfH
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 12.07.2026 ஞாயிறு காலை 11:00 மணிக்கு "மனம் மலர.. மதிப்பெண் உயர!" என்னும் தலைப்பில் திரு
M.கமலக்கண்ணன் அவர்கள் உடல் ஆரோக்கியம் – மன அமைதி – கல்வியில் கவனம் குறித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வில் 11.07.2026 சனி மாலை 5 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "கண்ணதாசன் திரையிசைப்பாடல்களில் இலக்கிய தாக்கம்" என்ற தலைப்பில் திருமிகு நித்யா சுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "சிகரம் தொடு" எனும் நிகழ்வில் 11.07.2026 சனி காலை 10.30 - 1.00 மணி வரை திருமிகு D.DHANASEKARAN PANCHAVARNAM அவர்கள் "Number of factors, LCM and HCF" என்னும் தலைப்பில் பயிற்சி அளிக்க உள்ளார்.
https://t.co/pT51LzKJH8
வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (11.07.2026) சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் 31வது "Abacus@KCL" என்ற அபாகஸ் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
முன்பதிவிற்கு https://t.co/UjH9UXg3Gz
முன்பதிவிற்கு :https://t.co/801MWsSYxs கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (11.07.2026) சனிக்கிழமை அன்று திரு. S.உமாசங்கர் அவர்களின் 83-வது "Chess@KCL" என்ற சதுரங்க இடைநிலைப் பயிற்சி (Intermediate) நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம்! நன்றி...
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வாரம்தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10.30 மணிக்கு குழந்தைகளுக்கான "நூல் அரும்புகள்" என்ற நூல் விமர்சனம் நிகழ்வு குழந்தைகள் பிரிவில் நடத்தப்பட்டு வருகிறது. https://t.co/SpqPD7pCtH
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 11.07.2026 சனிக்கிழமை நடைபெறவுள்ள KCL Expresso நிகழ்வில், "BEAUTY OF LIFE JOURNEY ACCOMPANIED BY CULTURE"(பண்பாடும் கலாச்சாரமும் இணைந்த வாழ்க்கைப் பயணம் – ஒரு அழகான அனுபவப் பகிர்வு) என்ற தலைப்பில் திருமதி. சசிகலா சேது அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்.
தலைப்பு : 36th Popular science lecture on “அன்றாட வாழ்வில் கணிதம்”.
இடம் : கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
நாள் : 03.07.2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு.
முன்பதிவிற்கு : https://t.co/UqL2mFmNRz
https://t.co/cs7zQG9jRj
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 05.07.2026 ஞாயிறு காலை 11:00 மணிக்கு "பனையோடு விளையாடுவோம் கைவினைக் கற்போம்" என்னும் தலைப்பில் க. அசோக்குமார்,அவர்கள் பனை ஓலையின் அழகையும், பனை விதைகளின் அதிசயத்தையும் அழகிய பொம்மைகளை உருவாக்க கற்றுத் தர இருக்கின்றார்.
வணக்கம், மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (05.07.2026) ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய உள்ளனர்.
முன்பதிவுக்கு :https://t.co/fXMlVdrNKK
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (04.07.2026) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "ARCO" என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம்!. நன்றி...
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 05.07.2026 ஞாயிறு மாலை 3.00 மணி அளவில் "கலைப்பட்டறை" நிகழ்ச்சியில் திருமதி சே. தேன்மொழி அவர்கள் “ZEN TEA LIGHTS (CLAY MODEL)" பயிற்சி அளிக்கவுள்ளார். இந்த பயிற்சியில் வாசகர்கள் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
https://t.co/BrbZx5PkDA
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (06.07.2026) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு அன்று திரு.M. ராபின் ராஜகாந்தன் அவர்களின் "Chess@KCL" என்ற சதுரங்க அடிப்படை பயிற்சி (Chess For Beginners) நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம்! நன்றி ...
முன்பதிவிற்கு :https://t.co/801MWsSYxs
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வாரம்தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10.30 மணிக்கு குழந்தைகளுக்கான "நூல் அரும்புகள்" என்ற நூல் விமர்சனம் நிகழ்வு குழந்தைகள் பிரிவில் நடத்தப்பட்டு வருகிறது. https://t.co/SpqPD7pCtH
முன்பதிவுக்கு :https://t.co/fXMlVdrNKK கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (27.06.2026) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "DRAGON KEEPER" என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அனுமதி இலவசம்!. நன்றி...
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 27.06.2026 அன்று காலை 11.00 மணிக்கு "முதுமையில் ஆரோக்கியம்’’ - சிறுநீரக பாதுகாப்பு என்ற தலைப்பில், மருத்துவர் வெங்கடேஷ் அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார் .
நன்றி! அனுமதி இலவசம்!. . .
வணக்கம், மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (28.06.2026) ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய உள்ளனர்.
https://t.co/DcvBvyVKfH
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 28.06.2026 அன்று ஞாயிறு காலை 11:00 மணிக்கு "போக்சோ சட்ட விழிப்புணர்வு (அறிவோம்... விழிப்போம்... காப்போம் குழந்தைகளை!)" என்னும் தலைப்பில் P.SONA,அவர்கள் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை கற்றுத் தர இருக்கின்றார்.