In September, @IndianExpress' investigation revealed that two Election Commissioners had written separately to the Cabinet Secretary seeking action against a senior officer inside the EC.
What happened to those letters is now on record.
File notings obtained under RTI by Commodore Lokesh Batra (retd) show the Cabinet Secretariat discussed the letters on August 3 & 4, then decided to do nothing beyond acknowledging them.
The reasoning? Sandhu and Joshi had written in their individual capacity, not as the Commission.
“In the absence of any official communication from the Commission as a whole, any action at this stage may be inappropriate. It may also be construed as interference in the functioning of the Constitutional Body.”
The Commission, as our investigation has shown, had not met as a full body for FOUR months.
https://t.co/SOM2AJb1PB via @IndianExpress
"It is not enough to admit guilt; public life calls for fixing responsibility." Former CEC @AshokLavasa argues that the EC’s decision to roll back controversial SIR procedures must be followed by an explanation of why they were introduced in the first place.
#AshokLavasa #ElectionCommission #CEC #VotingRights #NewsToday | @sardesairajdeep
சாதிய வன்கொடுமையால் கோவை மாணவன் அகிலன் தற்கொலை!
தொடர்புடைய அனைவரும் கைதுசெய்யப்பட வேண்டும்!
நீதிபதி சந்துரு ஆணையத்தின் பரிந்துரையின்படி பள்ளிகள் தோறும் சமூகநீதி மாணவர் படையை நிறுவிட வேண்டும்!
_________________________
கோவை -பீளமேட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சார்ந்த பதினோராம் வகுப்பு மாணவன் அகிலன் சாதிய வன்கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையுமளிக்கிறது.
கடந்த சிலநாட்களுக்கு முன்னர், கல்வி உதவித் தொகை பெறும் பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியின மாணவர்களை எழுந்து நிற்குமாறு ஆசிரியர் விஜயகுமார் கூறியுள்ளார். அப்போது அகிலன் உள்ளிட்ட சில தலித் மாணவர்கள் எழுந்து நின்ற போது, "நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களா?" என அந்த ஆசிரியர் கேட்டதாகவும்; அதற்கு ஆமாம் நாங்கள் சாப்பிடுவோம் என அகிலன் கூறியதாகவும் தெரிகிறது. அதிலிருந்து சக மாணவர்கள் சிலர் அகிலனைச் சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தினரென்றும் அகிலனுடன் பிற மாணவர்கள் பேசுவதைத் தவிர்த்தனரென்றும் தெரியவருகிறது.
இதனைப் பள்ளி நூலகரிடம் அகிலன் தெரிவித்தன் அடிப்படையில் நூலகரும் இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார். அப்போதே பள்ளித் தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவன் அகிலனை தற்கொலையிலிருந்து காப்பாற்றியிருக்கலாம். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து சாதிய வன்கொடுமைகளுக்கு அகிலன் ஆளாகியுள்ளார்.
இந்நிலையில் , கடும் மனஉளைச்சலில் இருந்த மாணவன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
மாணவன் அகிலனின் பெற்றோரின் போராட்டத்துக்கு பின்னர் தலைமை ஆசிரியர் அருண்குமார் , ஆசிரியர் விஜயகுமார் மற்றும் மாணவர்கள் இருவர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கைதுசெய்யப்படவில்லை.
மாணவன் அகிலனின் தற்கொலைக்கு காரணமாக இருந்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளிகளில் நிலவும் சாதிய பாகுபாடுகளை போக்குவதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்காக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சந்துரு ஆணைய அறிக்கையை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைமுறைபடுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்!
ஆசிரியர்களுக்கு சமூகநீதி குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் சிறப்பு பயிற்சி வழங்கிட வேண்டுமென்றும்; சமூகநீதி குறித்த பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டுமென்றும்; தற்போது கேரளாவில் நடைமுறையில் இருப்பது போல் 'சமூகநீதி மாணவர் படையை' பள்ளிகள் தோறும் ஏற்படுத்திட வேண்டுமென்றும் நீதிபதி சந்துரு ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. எனவே, அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்!
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தமிழ் போதி - நவம்பர் 2026 இதழும்
மிஷேல் ஃபூக்கோ சிறப்பிதழாக வெளிவருகிறது.
நாகார்ஜுனன் தமிழாக்கம் செய்த ஃபூக்கோவின் மூன்று முக்கியமான கட்டுரைகள்.
ஃபூக்கோவின் அறிவுசார் உருவாக்கம் குறித்து நான் எழுதியிருக்கும் கட்டுரை மற்றும் தற்போது டெல்லியில் நடைபெறும் போராட்டங்களை எப்படி புரிந்துகொள்வது என்பதை சிவில் சொஸைட்டி குறித்த அவரது சிந்தனையைப் பயன்படுத்தி நான் எழுதியுள்ள கட்டுரை
இந்த இதழில் வெளியாகின்றன.
தனி இதழ் கிடைக்காது. சந்தா மட்டுமே!
ஓராண்டு சந்தா (12 இதழ்கள்) 720/- ரூபாய்.
9345650230 என்ற எண்ணுக்கு ஜிபே செய்துவிட்டு அதன் ஸ்கிரீன்ஷாட்டையும் முகவரியையும் அதே எண்ணுக்கு வாட்ஸப் செய்க.
அஞ்சலி
திண்டிவனத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும் சிபிஐ எம் கட்சியைச் சேர்ந்தவருமான திரு கோதண்டம் அவர்கள் உடல் நலிவால் மறைந்தார். அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன். கட்சி நிர்வாகிகள் மலைச்சாமி, திலீபன், பூபால், வேலு, சாக்ரட்டீஸ், மாத்தமிழன், கோட்டி பாலா, ஆனந்தராஜ் , சக்திவேல் எழிலரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
Days after two ECs, S.S. Sandhu and Vivek Joshi, wrote to Cabinet Secretary T.V. Somanathan on July 29 regarding the working of Senior Deputy Election Commissioner Maneesh Garg, the secretariat sent an acknowledgment to both, with a copy to CEC Gyanesh Kumar for his “information”, an RTI response has revealed, @sreeparna_c reports.
https://t.co/bBxMRVTeAB
How EC wants to exclude 14 lakh of those the WB tribunals have cleared for inclusion.
That is HALF the Bengal voters judges cleared as okay for inclusion.
Also, EC not disclosing why they are appeaking for exclusion.
@chhuti_is
#BREAKING | கோவையில் உயிரை மாய்த்துக்கொண்ட 11ம் வகுப்பு மாணவன் அகிலன்.. ஜாதிய வன்கொடுமையே காரணம் என பெற்றோர் புகார்
தற்கொலை தீர்வு அல்ல
மன அழுத்தமா?
அழைக்க 📞 104
#SunNews | #Coimbatore
“சாதிவாரிக் கணக்கெடுப்பு: எண்ணிக்கைகளுக்கு அப்பால் உள்ள அரசியல்”
இன்று சிந்தை இணையதளத்தில் வெளியாகியுள்ள எனது கட்டுரை. கட்டுரைக்கான இணைப்பு முதல் கமெண்ட் பாக்ஸில் 👇🏿
“ சாதிவாரிக் கணக்கெடுப்பில் மக்கள் தெரிவிக்கும் சாதிப் பெயர்களை அப்படியே பதிவு செய்யக்கூடாது என்றும், அவர்கள் ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர் (OBC) பட்டியலில் இடம்பெற்றுள்ள சாதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் செய்ய வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்துகின்றனர். இல்லையெனில், ஆயிரக்கணக்கான சாதிப் பெயர்கள் பதிவாகிவிடும் என்றும், அவற்றின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை வழங்குவது நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த அணுகுமுறை அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது. ஏற்கெனவே உள்ள பட்டியல்களையே இறுதியானவையாகக் கருதுவது சரியா? அந்தப் பட்டியல்களில் இடம்பெறாத சமூகங்களின் அடையாளங்களையும் அவற்றுக்குள் நிலவும் வேறுபாடுகளையும் எவ்வாறு கணக்கில் கொள்வது? நிர்வாக வசதிக்காக மக்களின் அடையாளங்களை ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட வகைகளுக்குள் திணிப்பது சரியான முறையாகுமா?”
INTERESTING: The Delhi High Court judge seemed more interested in the age of Saurav Das and Ashutosh Ranka than their personal liberty . By the way, Judge Saheb, Saurav is born in Jan 2000 so is very much Gen Z. And Ashutosh is 31. By the way, what difference does age make here is beyond me. 🙏
திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினரும் சமூகநீதித்துறை அமைச்சருமான திரு வன்னி அரசு அவர்களின் இரண்டாவது அலுவலகத்தை இன்று மரக்காணத்தில் திறந்துவைத்து வாழ்த்தினேன்
Degressive Proportionality இன் அவசியம் குறித்து அம்பேத்கர் விரிவாகப் பேசியிருக்கிறார். இந்தியாவில் இருப்பது political majority அல்ல, இது communal majority எனவே அதற்கு proportional ஆக representation இருக்கக்கூடாது என வாதாடியிருக்கிறார்@mmabdulladmk