ஒரு தத்துவம் தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமே அன்றி மனித அதிகாரத்தைச் சார்ந்து அல்ல. மனித அதிகாரத்தை சார்ந்திருந்தால் அது தத்துவமே அல்ல- புத்தர்
திருப்பரங்குன்றத்தில் நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபின்படி, இந்த ஆண்டும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகிலேயே திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகம் நீண்டகாலமாகப் பேணிவரும் மத நல்லிணக்கமும் சமூக ஒற்றுமையும் பாதுகாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பண்பாட்டு (1/
பெண்கள் பாதுகாப்பை முதன்மைப் பிரச்சாரமாக முன்வைத்து ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பற்ற இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. நீலம் பண்பாட்டு மையம் வன்மையாக கண்டிக்கிறது.
@beemji@Neelam_Culture
தமிழக வெற்றிக் கழகம் மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றது. ஜூலை மாதத்திலேயே கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான புகார் அரசு தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இதன் பொருள்,சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற தொடக்க காலத்திலேயே(1/@beemji
The #HelloKadhal trailer looks colourful, fun and full of positive vibes! Lovely to see @arya_offl back in his charming romantic avatar. Wishing the entire team great success. Looking forward to it!
#HelloKadhalFromDec4
Truly humbled and deeply grateful to be recognised on the @TIME#TIME100NextIndia list.
This journey has never been mine alone. It has been shaped by countless people, shared dreams, collective efforts and the unwavering support of my team, collaborators, artists and everyone who has stood by me and believed in my work. This recognition belongs to all of us.
Above all, my deepest gratitude to Babasaheb Dr. B.R. Ambedkar, whose vision, thoughts and lifelong struggle for equality, dignity and social justice continue to inspire me and guide my journey.
My heartfelt thanks to @arya_offl for capturing my journey with such warmth and thoughtfulness.
Congratulations to everyone on the list. It is an honour to share this moment with @therukural, @gracebanu and @k.a.n.d.a.s.a.m.y.
Grateful for the journey. More committed than ever to the work ahead.
Jai Bhim!
#TIME100NextIndia #JaiBhim
Thank you @beemji na for releasing the teaser of my film #Arivu. 🤗❤️ Your support means a lot to our whole team. 🙏. Looking forward to #Vettuvam and #MakkalKaavalan ❤️
Some beautiful stories begin with just one word… ❤️
Presenting HELLO, a romantic musical by @therukural, featuring @ashwathyy_b.
Written, composed & performed by Arivu.
Music: @hashbass
Directed by @arul.cool
🎬 Music Video Out Now!
https://t.co/2d26JfIdha
#HELLO #TherukuralArivu
அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது – 2026
தமிழகத்தின் சாதி எதிர்ப்பு அறிவியக்கம், தலித் அரசியல், வரலாறு, பண்பாடு, பௌத்தம் உள்ளிட்ட தளங்களில் ஆழமான ஆய்வுகளையும் குறிப்பிடத்தக்க அறிவுப் பங்களிப்புகளையும் வழங்கியவர் பேராசிரியர் ஞான. அலாய்சியஸ்.
அயோத்திதாசர் சிந்தனைகள், இந்தியத் தேசியம், சாதி, மதம், தலித் வரலாறு ஆகியவற்றை ஆய்வின் வழியாகத் தொடர்ந்து விவாதத்திற்கு உட்படுத்தியவர். தமிழ் அறிவுலகில் தனித்துவமான ஆய்வுப் பார்வையையும் பங்களிப்பையும் கொண்டவர்.
35 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாதி எதிர்ப்பு அறிவியக்கத்தில் ஆழமாகப் பங்களித்து வரும் பேராசிரியர் ஞான. அலாய்சியஸ் அவர்களுக்கு 2026ஆம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருதினை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.🌸💙
@beemji@bhaskarvasugi@Neelam_Culture@NeelamSocial@NeelamBooks
#rajgowthamanmemorialaward2026 #neelamculturalcentre #neelampublications
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம்: பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் செய்யும் தவெக அரசுக்கு @TVKVijayHQ@CMOTamilnadu நீலம் பண்பாட்டு மையம் வன்மையான கண்டனம்!
@beemji