என்னுடைய பிறந்தநாளையொட்டி (ஐப்பசி 22 | 08-11-2026), வாழ்த்துச்செய்தி அனுப்பிய மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், நன்றியும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
துணை சபாநாயகர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கார்த்திக் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி அருந்தும் CCTV வீடியோவை @tnpoliceoffl
வெளியிட்டுள்ளது..
மது அருந்திய நபர் என்றால் அவர் மீது கண்மூடித்தனமாக மக்கள் பிரதிநிதி தாக்குதல் நடத்தலாமா ?
ஒருவேளை அடிவாங்கிய கார்த்திக்
செத்துப்போயிருந்தாலும் இப்படி தான் வீடியோவை வெளியிட்டு நியாயப்படுத்துவீர்களா ?
அன்புள்ள மகேஷ் குமார் அகர்வால் @copmahesh1994 அவர்களே
உங்கள் தலைமையின் கீழ் இருக்கும்
தமிழ்நாடு காவல்துறை வரலாறு காணாத வகையில் தரம் தாழ்ந்து செயல்பட்டு வருகிறது என்பதை கவனத்தில்
கொள்ளுங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வாயிலில் என்ன நடந்தது என்ற
CCTV வீடியோவை இதே போல வெளியிடுவீர்களா ?
ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக காவல்துறை
செயல்படுவது தவிர்க்கவே முடியாத காரியம் தான்…
ஆனால் இந்தியாவில் கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை தமிழ்நாடு காவல்துறை மனதில் கொள்ள வேண்டும்
A TVK MLA in Tamil Nadu has been accused of allegedly sending inappropriate messages to a district collector, triggering a political controversy.
Responding to the allegations, TVK Minister Rajmohan said Chief Minister Vijay would ensure a fair probe into every complaint, with no compromise.
@HeenaGambhir with more details.
Tamil Nadu | Madras High Court grants anticipatory bail to YouTuber and NTK party leader Sattai Durai Murugan in a case registered for alleged derogatory comments against Tamil Nadu Chief Minister C. Joseph Vijay. FIR was registered by Chennai Cyber Crime Wing Police.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு த வெ க சட்டமன்ற உறுப்பினர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும்,நேரில் சென்றுவிரும்பத்தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளித்திருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
இச்சமூக ஊடக செய்திகள் உண்மையென்றால் முறையாக விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு பெண் தனது அறிவு,திறமை,உழைப்பு மூலம் எவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தாலும் இறுதியில் வெறும் பெண்ணாகவும், உடலாகவும் மட்டுமே பார்க்கின்ற இம்மாதிரியான மோசமான மனநிலையை நாம் நிச்சயமாக கடந்து போய்விட முடியாது.
தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்களில் ஏறக்குறைய 50% பேர் பெண்கள். பெண்களின் உழைப்பு,திறமை,நிர்வாகத்திறன் மீது மாண்புமிகு முதலமைச்சருக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இது காட்டுகிறது. ஆனால் இதுபோன்ற மோசமான செயல்கள் ஆட்சிக்கும்,கட்சிக்கும் களங்கம் விளைவிக்கக் கூடியவை. இதை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
@CMOTamilnadu
அதிகார போதை MLA ரவிசங்கர் தலைக்கு ஏறி இருக்கிறது ! லோக்கல் காவல்துறை MLA ரவுடித்தனத்திற்கு அடியாள் வேலை பார்க்கிறது.
வன்முறை செய்த ரவிசங்கர் மற்றும் அதை மறைக்க உதவிய காவலர்கள் மீது FIR பதிய வேண்டும்.
ரவிசங்கரை கட்சியை விட்டுத் தூக்க வேண்டும் !
இதன் மீது நடவடிக்கை எடுத்தால் மற்ற MLAக்களுக்கு வன்முறை செய்யக் கூடாது என்ற பயம் வரலாம்!
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மற்ற MLA க்களும் ரவுடித்தனம் செய்வதை ஊக்குவிக்கும் !
என்ன செய்யப் போகிறார் @CMOTamilnadu ??