@Sulaimani_Tea வரும் ஒரு சூரியன் பல தாரகை
மண்ணில் மின்னல் வீழாதே
காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ
இன்னுமொரு முறை எந்தன் கதை சொல்லவா
காதில் விழும் வரை காதல் பாடவா
@Sulaimani_Tea பாலை நிலத்தினில் சோலை நிழலெனக்
காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன்
மோகப் பனிப்போர்வையில் கரம் கூடையில்
காதல் சொல்வேன் காதில் காதல் சொல்வேன்*
நான் காதலி - காதலன் நீ
வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன்
காலம் யாவும் நீதானே
அந்தக் காலன் வந்தால் வெல்வேனே
@Sulaimani_Tea காலைக் கனவினில் காதல் கொண்டேன்
கண்விழித்தேன் அவன் காணவில்லை
என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை
என்ன செய்தும் வலி தீரவில்லை
கண்ணான கண்ணே என் கண்ணாளா
என் உள்மனக் காதலைக் கண்டாயா
கரு மை கொண்ட கண்நோக்கிப்
பொய் சொல்லி நின்றாயா
போதும் போதும் எனச் சென்றாயா
@Sulaimani_Tea முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ
முல்லை இரவுகள் பத்தி எரியாதோ
ஜானு தம் மாரோ தம்தம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசிரோ
கண்ணாளா
பெண்ணாளா
என்னாளா
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை