1934-க்கு அப்புறம், ஜூன் 12-ஆம் தேதி அணை திறக்கப்படுவது 62-வது முறையாக தள்ளிப்போகிறது.எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, போதிய மழை இல்லாதபோதும், கர்நாடகா தண்ணி தராதபோதும் அணை திறப்பு தள்ளிப்போவது வழக்கமான ஒன்றுதான்...இதை வைத்து வீண் அரசியல் செய்வது அறிவிலிகளின் செயல்
நீங்கள் யாரை வீழ்த்தியிருக்கிறீர்கள் தெரியுமா ?
ஸ்டாலின் ஆட்சி செய்த ஐந்தாண்டுகளில், நான்கு ஆண்டுகள், அதாவது 2021, 2022, 2023, 2025(போன வருடம்) மிகச் சரியாக ஜூன் 12 அன்று மேட்டூர் அணையிலிருந்து, பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது !
கடந்த 25 ஆண்டுகாலத் தரவுகளின் படி, ஒன்பது முறை மட்டுமே இப்படி சரியாக நீர் திறந்துவிடப்பட்டுள்ளது, பெரும்பாலும் திமுக ஆட்சியில்தான், அதிலும் ஸ்டாலின் ஆட்சியில்தான் அதிகம் முறை.
ஆங், அதான் ஸ்டாலின் ஆட்சியில் கூட 2024 சொதப்பிருச்சே ?
சொதப்பவில்லை. பத்து நாட்கள் தள்ளி, அதாவது ஜூன் 23 2024 ல் நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. 2022 ல், மே மாதமே நீரைத் திறந்து விட்டிருக்கிறார்.
ஆகமொத்தம் அவருடைய ஐந்தாண்டு காலங்களிலும் மேட்டூர் அணை ஜூன் மாதத்தில் திறந்துவிடப்பட்டுள்ளது !
இதனால் கடந்த ஐந்தாண்டு காலத்திலும் ஏகப்பட்ட விளைச்சல். கோடி டன்களைத் தாண்டிய நெல் கொள்முதல்.
உண்மையில் டெல்டா மண் ஸ்டாலினைக் கைவிடவில்லை.
தன் நன்றிகளை ஸ்டாலினுக்கு முறைப்படி சொல்லிய மண் அது.
ஏமாற்றியது நாங்கள்தான்.
குறிப்பாகச் சென்னையைச் சுற்றிய வடக்கு மண்.
பல மாவட்டங்கள் அவருக்கு பூஜ்யத்தை அள்ளி வழஙகியிருந்தன 😡
இன்று ஜூன் 12.
காவிரி மழைபிடிப்பு பகுதிகளில், மழை கொட்டித் தீர்த்தாலொழிய இந்த ஜூனில் மேட்டூர் அணையைத் திறக்க வாய்ப்பில்லை.
ஜூன் 12 அன்று புஸ்ஸியாரும், ஜோசப் விஜய்யாரும் நீரைத் திறக்க மாட்டார்கள் என்று தெரிந்ததுமே 50% குறுவை சாகுபடியை நிறுத்தி விட்டனராம்.
இந்த இலட்சணத்தில்தான் சொன்ன வாக்குபடி உழவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யாமல் ஏமாற்றி இருக்கிறார் ஜோசப் விஜய் !
93 ஆண்டுகால மேட்டூர் அணை நீர் திறப்பு வரலாற்றில் 31 முறை மட்டுமே மிகச் சரியாக நீர் திறப்பு அமைந்திருக்கிறது !
இதில் ஏகப்பட்ட திறப்புகளை வெற்றிகரமாக திமுக செய்துள்ளது என்பதுதான் ஆவண உண்மை !
ஸ்டாலின் ஆட்சியில் மழை நன்கு பொழிந்ததால் குடிநீர் பஞ்சமும் விளையவில்லை. வெள்ளச்சேதங்களும் பேரளவு தடுக்கப்பட்டன !
இதனால் உணவுப்பொருட்கள் விளைச்சல் அமோகமாகி, விலைகள் கட்டுக்குள் இருந்தன !
கோ குணத்திற்கேற்ப இயற்கையும் இயைந்த அதிசயம் அது !
இன்று ஒருத்தன் கொல்லூர் கோவிலுக்குள் அங்கப்பிரதட்சணம் செய்யப்போகிறான்.
மூகாம்பிகை அவனுக்கு அருள்கிறாளோ இல்லையோ தமிழ்நாட்டு மக்களுக்காகவாவது கருணை புரியட்டும், இயற்கை ஒத்துழைக்கட்டும் !!!
#TVKVijay
#metturdam
தற்போது அணைகளில் தண்ணீர் மிகவும் குறைவாக இருப்பதால் தான் அவர்கள் தர யோசிக்கிறார்கள். அவர்கள் தண்ணீரை நிறைய வச்சுக்கிட்டு கொடுக்காமல் இல்லை.
சும்மா பேசனும்னு பேசாதீங்கயா
It is a complete waste of time to fight over this.When the stars themselves are perfectly fine & happy with each other, why should we take the tension?
So, Unwanted ah Sandai poda vendam. Keep calm and Enjoy the success of #Karuppu#Suriya
We all know how good friends @actorvijay sir and @Suriya_offl sir are in real life.
@RJ_Balaji meeting Vijay sir and tweeting "started it all" is purely about the commercial or script discussions that happened between them initially.
Guys, don't take everything personally. A story being narrated to multiple actors is a normal part of cinema. What truly matters is the movies that get made and the memories they create.
There have been many blockbuster films that were once narrated to our Anna but, due to various circumstances, couldn't happen and were later made with other actors. Movies like #Nanban, #Thuppakki #Magadheera etc etc.,
#Karuppu is ours to celebrate today, and #ViswanathAndSons is next in line. Let's focus on our Anna's journey to support his films wholeheartedly and spread positivity. ❤️✨
இவரோட ID தெரிஞ்சா சொல்லுங்க நண்பர்களே 🙏.பொதுவாக ஒரு பாட்டைக் கேட்கும்போது நமக்குள்ள ஒரு ஃபீல் வரும், ஆனா அதை வார்த்தைகளால விவரிக்கிறது ரொம்ப கஷ்டம்.அதை இவர் ரொம்ப நேர்த்தியா செஞ்சிருக்கார்.இசையோட அழகை இன்னும் நல்லா புரிஞ்சுக்க வச்சதுக்கு பெரிய நன்றி! #Ilayaraja#Isaignani#Music
இவரோட ID தெரிஞ்சா சொல்லுங்க நண்பர்களே 🙏.பொதுவாக ஒரு பாட்டைக் கேட்கும்போது நமக்குள்ள ஒரு ஃபீல் வரும், ஆனா அதை வார்த்தைகளால விவரிக்கிறது ரொம்ப கஷ்டம்.அதை இவர் ரொம்ப நேர்த்தியா செஞ்சிருக்கார்.இசையோட அழகை இன்னும் நல்லா புரிஞ்சுக்க வச்சதுக்கு பெரிய நன்றி! #Ilayaraja#Isaignani#Music
2021-ல் லாக்டவுன் டைம்ல இவர் நடிப்பில் #Home என்ற ஒரு படம் வந்தது.மனுசன் அந்த படத்தில் Oliver Twist ங்கிற கதாபாத்திரம் ஆகவே வாழ்ந்திருப்பார்னு தான் சொல்லணும்... அவ்வளவு அழகாக இருக்கும்....❤️🥹👌🏻
நான் பார்த்து வியந்து, முன்மாதிரியாக எடுத்துக்கிட்டது நம்ம இந்திரன்ஸ் சார்தான்.
இவ்வளவு பெரிய கலைஞர், எத்தனையோ படங்கள் பண்ணியிருக்காரு. ஆனா, எனக்கு கேரவன் இருக்கா, குடை கொடுத்தாங்களா, தண்ணி கொடுத்தாங்களா, சாப்பாடு வந்துச்சா, என்னை எங்கே உட்கார வைக்கிறாங்கன்னு எதையுமே அவர் பார்க்க மாட்டார்.
ஆனா, ஒரு காட்சியில வந்து நின்னுட்டார்னா... அவரை யாராலயும் மிஞ்சவே முடியாது, அவரை அடிச்சுக்கவே முடியாது! அவரிடம் அசாத்தியமான ஆற்றல் இருக்கு. ஒவ்வொரு முறையும் நம்மை வியப்பில ஆழ்த்துவார்.
என்ன சீன் கொடுத்தாலும் சரி, அது எத்தனாவது டேக்கா இருந்தாலும் சரி, சுத்தி 200 பேர் இருந்தாலும் சரி... அவர் தனியாத் தெரிவார்.
அவருக்குள் இருக்கும் அந்த ஆற்றலும் சக்தியும் எங்கிருந்துதான் வருதுன்னே தெரியல. நிஜமாவே, இந்த #Karuppu படப்பிடிப்புத் தளத்துல அவர் எனக்கு ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்!
Try Peter England, Allen Solly, Van Heusen, and Louis Philippe (#Adithyabirla fashion) factory outlets. Throughout the year, you’ll get offers like 50% off, Buy 3 Get 4, or Buy 4 Get 5. Surely better than trends
Today I went to Reliance Trends in Tirunelveli to buy a shirt
After getting into the shop only I came to know if we buy clothes for ₹7000 we can get a discount of ₹3500 that is 50% of the money will be discounted.
So I went to purchase some more shirts for myself my dad some chudi for my sister and paid only half of it
This Offer expires day after tomorrow so hurry to your nearest Reliance Trends Showroom