Mr.Cinema @ikamalhaasan 🫡💯
From classic storytelling to experimental cinema,Andavar has always walked the path fewer dare to take.
Not chasing trends,creating them.
That’s why he stands apart in cinema history.
#VinveliNayagan#KamalHaasan
அன்புத் தலைவர் நம்மவர் அவர்களே மக்கள் நீதி மய்யம் மீண்டும் மக்கள் மத்தியில் களம் காண வேண்டிய நேரம் இது.
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம்,பெருந்துறை, தாராபுரம்,அம்பாசமுத்திரம், விராலிமலை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் MNM போட்டியிட வேண்டும்.
மக்களின் மாற்றத்திற்கான குரலை மீண்டும் வலுப்படுத்துங்கள் @ikamalhaasan Thalaivaa🙏.
Please @maiamofficial do something🥺.
@MouryaMNM,@sentharu,
@KavingarSnekan &
@Arunachalam_Adv Vitrathinga intha By Election la MNM Contest Pananum.
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#ByElection #TamilNadu
@ikamalhaasan@maiamofficial@MaiamOfficialIT@sentharu@imayilvagan@udayakumarmnm
14.06.2026
நம்மவர் தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் நல்வாழ்த்துக்கலுடன்
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக
பெரம்பூர் தொகுதியில்
மாவட்டச் செயலாளர் திரு V. உதயகுமார் அவர்கள் ஏற்பாட்டில் கோடை வெயில் தாகம் தீர்க்க
மாபெரும் நீர்மோர் பந்தல் மற்றும் பழற ரசங்கள், குளிர் பானங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று வருகை தந்த
மாநிலச் செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் அவர்களுக்கும்
சென்னை மண்டல செயலாளர்
திரு மயில்வாகனன் அவர்களுக்கும்
மாவட்ட செயலாளர்கள்
அவர்களுக்கும்
பெரம்பூர் & திருவிக நகர் தொகுதி நிர்வாகிகள் மற்றும் நம்மவரின் விசுவாசிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி, நன்றி, நன்றி...
இன்று உலக ரத்ததான தினம்🙏.
ரசிகர்கள் கட்-அவுட் வைப்பதை விட,ரத்ததானம் செய்து உயிர் காப்பாற்ற வேண்டும் என்று கற்றுக் கொடுத்த தலைவர் @ikamalhaasan.
மற்றவர்கள் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினர்,கமல்ஹாசன் Sir மட்டும் மனிதநேய படையை உருவாக்கினார்.
45+ ஆண்டுகளுக்கும் மேலாக ரத்ததான முகாம்கள்,சமூக சேவைகள் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு நம்பிக்கையாக நிற்கும் கமல் நற்பணி இயக்கம் மற்றும் மநீம தொண்டர்களுக்கு பாராட்டுகள்.
உயிர் காக்கும் இந்த உன்னத சேவையை போற்றுவோம்,
ரத்ததான வீரர்களை வாழ்த்துவோம்.
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#WorldBloodDonorDay #BloodDonation
@ikamalhaasan@TVKVijayHQ தப்பெனில் தலையில் தட்டவும்
சரியென்றால் தட்டிகொடுக்கவும் தெரிந்த ஒரே நேர்மையான அரசியல்வாதி @ மனிதர்
நம்மவர் மட்டுமே....
தம்பிகளா! கத்துக்கோங்க
மாண்பென்னவென்று..
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
"Cinema is born from passion,not profit"
Box-office numbers are for producers to worry about,As an audience our job is simple,Was the film good? Did it leave an impact?
Collections don't define a masterpiece,If a movie still feels fresh after 100 years that's true success.
That's why @ikamalhaasan sir remains a master.His films aren't measured by collections alone,but by the generations they continue to inspire💯.
#KamalHaasan #SingeethamSrinivasaRao
#SingGeetham