கோவை புத்தகக் கண்காட்சி 2026📚🎉
நீலம் பதிப்பகம் அரங்கு எண்: 293
இடம்: கொடிசியா மைதானம்.கோயம்பத்தூர்.
ஜூலை 17 முதல் ஜூலை 26ஆம் தேதி வரை.
நீலம் பதிப்பக நூல்கள், கதை - கவிதை - கட்டுரை உள்ளிட்ட பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் என அனைத்து படைப்புகளும் கிடைக்கும். 📚📕📘
வாசகர்களை அன்புடன் வரவேற்கிறோம்💙
#covaibookfair2026
சாதி, பாலினம், வர்க்கம், மற்றும் பகுஜன் அரசியல் ஆகியவற்றைப் பற்றிய தனது ஆழமான ஆய்வுகளின் மூலம் உலகளவில் கவனம் பெற்ற சமூக அறிவியலாளரும் சிந்தனையாளருமான கெயில் ஓம்வெத், இந்தியச் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கான புதிய பார்வைகளை முன்வைத்தவர். சாதி ஒழிப்பு, சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தின் மீதான அவரது பங்களிப்புகள் இன்றும் பரவலாக விவாதிக்கப்படுகின்றன.
அவரது முக்கியமான நூல்களில் ஒன்றான ‘சாதியைப் புரிந்துகொள்ளல்’ நூலின் திறனாய்வுக் கூட்டம் வரும் சனிக்கிழமை, 11.07.2026 அன்று மாலை நீலம் புக்ஸ் அரங்கில் நடைபெறுகிறது.📚���📘🎉
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.🌸📚💙🎉
@beemji @bhaskarvasugi @Neelam_Culture @NeelamBooks @NeelamSocial
#neelampublications #babasahebambedkar