Tamilnadu news ‼
Tamilnadu Government increased age eligibility by 5 years for all Categories
(Gen,BC,BCM,MBC,DNC,SC,SC(A), ST) for the requirements of Group 1,2,2a,4 exams
Tamilnadu news ‼
Tamilnadu Government increased age eligibility by 5 years for all Categories
(Gen,BC,BCM,MBC,DNC,SC,SC(A), ST) for the requirements of Group 1,2,2a,4 exams
“என் உயிர் அத்திக்கடவு..!”
அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தவும், விடுபட்டுள்ள குளம், குட்டைகளை இணைத்து அத்திக்கடவு–அவிநாசி திட்டம் – 2 திட்டப் பணிகளைத் தொடங்கவும், பாண்டியாறு–பவானியாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தவும் வலியுறுத்தி, குன்னத்தூரில் பெயர்ப்பலகை திறப்பு விழா, பேரணி மற்றும் விழிப்புணர்வு���் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 2,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், போராட்டக் குழுவினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாத்த முன்னுதாரண நிகழ்வு!
பங்கேற்ற அனைவருக்கும் குடிநீர், நீர்மோர், கம்பங்கூழ் மற்றும் மதிய உணவு உள்ளிட்டவை பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் எ��்கும் பேப்பர் கப்புகளோ பிளாஸ்டிக் பொருட்களோ பயன்படுத்தப்படாமல், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
💧 நீரைச் சேமிப்போம்!
🌱 சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்!
🌾 விவசாயத்தைக் காப்போம்!
#Water
#environment
@annamalai_k
@praba711
ஆன்மீகமும், தேசிய உணர்வும் சமூகப் பற்றும் ஒருங்கே கொண்ட தெய்வத் திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை தினம் இன்று.
சுதந்திரப் போராட்ட வீரராகவும், ஒடுக்கப்பட்ட ���க்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த மக்கள் தலைவராகவும் விளங்கியவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
தன்னலமற்ற பொதுவாழ்வு, அஞ்சாத நெஞ்சம், உறுதியான கொள்கைப்பற்று, தெய்வ பக்தி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த தேவர் பெருமகனாரின் வாழ்க்கை வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிக��ட்டியாக இருக்கும்.
States where INDIA bloc is strong right now-
UP — 80
Tamil Nadu — 39
Kerala — 20
Punjab — 13
Karnataka — 28
Total — 180 seats , 69 more Lok Sabha seats than BJP strong hold states.2029 would be the tough battle for BJP.
5 State Election ‼
Term ends on
Manipur: 13.3.27
Goa: 14.3.2027
Punjab: 16.3.2027
Uttarakhand: 28.3.2027
UP: 22.5.2027
So we can expect results of 5 state on or before 11th March 2027...
சாமனிய மக்களுக்கும் அரசியல் பற்றிய புரிதலை உண்டாக்கும் நோக்கில் நமது We The Leaders அமைப்பின் Dr.A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics மையமானது பயிற்சிகளை வழங்கி வருகிறது.
நமது மையம் வழங்கும் பயிற்சியானது மக்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது, களத்தில் செயல்படுவது, குழுக்களை உருவாக்கி வழிநடத்துவது, தேர்தலில் போட்டியிடத் தயாராவது எனப் பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் தங்களுக்கான அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேற உதவுவதோடு தலைமைத்துவத்தைச் சமூகத் தாக்கமாகவும் மாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், அனைவருக்கும் இலவசமாக வழங்���ப்படும் இந்தப் பயிற்சிகள் மூலம், பொறுப்புணர்வுடன் மக்களுக்காகச் செயல்படத் தயாரான புதிய தலைவர்களை உருவாக்குவதே நமது நோக்கம்.
நமக்குள் இருக்கும் தலைமைத்துவத் திறனை வளர்த்துக்கொகொண்டு, நமது சமூகத்திற்கு தேவையான மாற்றங்களை உருவாக்குவோம்.
הליכוד:
הבחירות במדינת ישראל נגנבו על ידי מפלגות ערביות שתומכות בטרור ובחיסול המדינה היהודית באמצעות עבירות פליליות חמורות של שוחד, איומים, אלימות, זיופים ושימוש בתוכנות אסורות להמרצת מצביעים.
מפלגת הליכוד מעבירה למשטרה, לשב״כ ולוועדת הבחירות מאות עדויות וראיות על גניבת בחירות בקלפיות ערביות רבות- אלפי מעטפות עם כסף מזומן ופתקי רע״ם, איומים ואלימות כלפי חברי הקלפי, ריבוי מצביעים מאחורי הפרגוד, הצבעות בזהות כפולה, פערים בין מספר המעטפות למספר המצביעים, שימוש בתוכנות המרצה אסורות ועוד.
אנו דורשים מהמשטרה ומהשב״כ חקירה יסודית בגין גניבת הבחירות על ידי המפלגות הערביות ומיצוי הדין עם העבריינים.
אנו דורשים מוועדת הבחירות ��תייחסות מיידית לחקירת העבירות הפליליות הללו שפגעו באופן קיצוני בטוהר הבחירות בישראל ובתוצאות הבחירות.
זו פגיעה חמורה בדמוקרטיה הישראלית ובזכות הבחירה של אזרחי ישראל. גופי האכיפה מוכרחים לפעול ביד קשה ובאופן מיידי.
🚨 BIG BREAKING | UP 2027 🚨
🗳️ Will Uttar Pradesh vote later than expected?
📌 As per sources, the UP Assembly elections may shift from the usual Feb–March window to an April–May 2027 cycle.
It is important to note that current UP Assembly’s term is due to end on 22 May 2027.