உதயநிதிய பிரச்சாரம் பண்ண விடப்போறது தான் திமுக வோட மிகப்பெரிய Minus ஆ இருக்கப்போகுது.
அதிமுக உதய் பேசுற ஆபாசங்களை மக்கள்கிட்ட கொண்டு போக மாட்டாங்க , ஆனா Virtual Warriors அவர் பேசி முடிக்கறது முன்னாடியே பேயடி , நாயடி வாங்கி கொடுப்பாங்க.
@Milton_Off@U2Brutus_off@TNDIPRNEWS@ELCOT_TN பாவம் அடுத்த வேளை சோத்துக்கு என்ன பண்ணுவாரோ 😭😭
உழைச்சு கூட சாப்பிடுவாறு அறிவாலயே கக்கூஸ் கழுவி சாப்பிட மாட்டாரு !! அது Confirm
Alredy Reveal ஆன Photo தூக்கிட்டு இவனுங்க புலனாய்வு புழுத்தின மாதிரி 🤡🤡
Cake வெட்டி கொண்டாடுங்க டா அறிவாலயத்தில ..
🔴ரொம்ப நாட்களாக புகைப்படத்தை Dp வைங்க @OGPrasanna என்று கோரிக்கை வைத்தேன்.
உழைப்பை மட்டும் போடுவோம் போட்டோ வேண்டாம் என்று மறுத்தார்.
இன்று @U2Brutus_off செய்த AI போட்டோ காரணமாக பிரசன்னா அண்ணா தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டனார்.
கேவலம்டா...
கட்சிக்காக உண்மையாக உழைத்தால் தனிப்பட்ட தாக்குதல் நடத்துவீங்களா?
நாங்கள் அன்றைக்கே உங்களிடம் கூறினோம், நீங்கள் தான் வேண்டாம் என்றீர்கள்...
நாங்கள் உங்களிடம் கூறியபடி உங்கள் ரிவில் செய்தவுடன் நிச்சயமாக நாங்களும் இந்த செல்ஃபி போடுவோம் என்றேன், அதன்படியே நடந்தது..
நன்றி @U2Brutus_off
உழைச்சவன் வெளியில தெரியணும் என்று அன்னைக்கே நாங்கள் சொன்னோம் அதனை அவர் ஏற்கவில்லை, உங்களால் தான் இந்த ரிவில் நடந்தது..மிக்க நன்றி..
@OGPrasanna
தவெக அரசின் அதிரடி : பட்டியிலின மக்கள் வசிக்கும் பரச்சேரி இனி வடக்கு அச்சம்தவிழ்த்தான் என்று அழைக்கப்படும்!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்திற்குட்பட்ட அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழும் பகுதி சாதிய அடையாளத்தோடு பரச்சேரி என அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை நீக்கக்கோரி அம்மக்கள் பல ஆண்டுகள் கடுமையாக போராடி வந்தனர்.
ஆனாலும், இதுவரை அவர்களின் கோரிக்கையை காது கொடுத்துக்கூட கேட்கவில்லை. இறுதியாக, அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் செய்தனர்.
முதல்வர் @CMOTamilnadu ❤️👍
🔴ரொம்ப நாட்களாக புகைப்படத்தை Dp வைங்க @OGPrasanna என்று கோரிக்கை வைத்தேன்.
உழைப்பை மட்டும் போடுவோம் போட்டோ வேண்டாம் என்று மறுத்தார்.
இன்று @U2Brutus_off செய்த AI போட்டோ காரணமாக பிரசன்னா அண்ணா தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டனார்.
கேவலம்டா...
கட்சிக்காக உண்மையாக உழைத்தால் தனிப்பட்ட தாக்குதல் நடத்துவீங்களா?
Respect for a woman should be consistent, regardless of who she is or which political side she belongs to.
The same standard should also apply when referring to a Chief Minister. Calling him “பொட்டு மாமா” is also a comment on a person’s appearance and is inconsistent with the very principle of respecting personal dignity that you are asking others to follow.
Why is it always me?
Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged.
Sometimes I wonder is it because I am a woman, or because I belong to a particular community?
When it comes to me, I have no idea where the feminists and those who claim to stand up for women disappear.
Women in politics are not characterless or any less deserving of respect. Being a woman in public life does not give anyone the right to judge her based on her appearance, lifestyle, or personal choices.
Every woman has her own dignity, self-respect, and right to live her life on her own terms.
Beyond the position of Mayor, please remember to respect the woman.
#பரப்புரை
மதுராந்தகத்தில்
தவெக வேட்பாளர்
திருமதி மரகதம் குமரவேலை ஆதரித்து-
30.9.2026
மாலை 5 மணிக்கு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
சமூகநீதித்துறை அமைச்சர்
@sunnewstamil இது சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதிவான வேறு ஒரு புகார் ஆகும் இதில் பாதிக்கப்பட்டவருக்கு அறிமுகமான எதிரி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
The function premises was operated in generator due to power switch over from one generator to other generator due to which there was a power cut for 5 seconds.