ஆட்சிக்கு வந்துட்டோம்னு ஆடக் கூடாதுனு நம்ப முதல்வர் சொன்னாரே அது இதானா?
அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக மாவட்ட செயலாளர் குணா.சரவணன்
செஞ்சி ச��்டமன்ற உறுப்பினர்
சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது பாமக எல்லாம் ஒரு கட்சியே கிடையாது நாங்கள்தான் ஆட்சியில் இருக்கின்றோம் நாங்கள் சொல்வதை தான் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இது மட்டுமின்றி நாங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால் உங்களை இடம் மாற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டும் பாணியில் பேசி இருக்கின்றார்.
நல்ல மாற்றம்👌
நாம் தமிழர் கட்சியின் தலைவர் அண்ணன் சுப.முத்துக்குமார் என்றும் அவர் படுகொலை செய்யப்பட்டபிறகு நாம் தமிழர் கட்சியை அண்ணன் சீமான் அபகரித்துவிட்டார் என்ற மிக மோசமான அவதூறு தொடர்ந்து பறப்பப்படுகிறது...
நாம் தமிழர் கட்சியை அண்ணன் சுப.முத்துக்குமார் தொடங்கினார் என்பது முழுக்க முழுக்க தவறான தகவலாகும்...
18-05-2010 அன்று நாம் தமிழர் கட்சியை தொடங்கியவர் அண்ணன் சீமான்...
நாம் தமிழர் கட்சியின் தொடக்க��் பற்றிய செய்தி 7-5-2010 அன்றைய Oneindia இணையதள பக்கத்தில் வெளியாகியுள்ளது...
//"தமிழ், இனம், மற்றும் தமிழர்களின் உரிமைகளை காப்பதற்காக நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளோம். மே 18ம் ந்தேதி மதுரையில் இன எழுச்சி அரசியல் மாநாடு மற்றும் கட்சியின் தொடக்க விழா நடக்கிறது.
ஈழத் தமிழர்களின் ஆயுத போராட்டம் கடந்த ஆண்டு மே 18ம் தேதி தான் முடிவுக்கு வந்தது. ஆனால் ஈழத் தமிழர்களின் உரிமை ப���ராட்டம் முடியவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தான் அன்றைய தினத்தில் கட்சியை தொடங்குகிறோம்."//
என்று வெளியான செய்தியின் இணைப்பு - https://t.co/nyVaddTGJF
நாம் தமிழர் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே "நாம் தமிழர்" என்ற முழக்கத்தோடு அண்ணன் சீமான் தலைமையில் இயக்குனர் மணிவண்ணன் மற்றும் தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் தமிழ் உணர்வாக்களோடு " ஈழப்போருக்கு எதிராக " 18-07-2009 அன்று மதுரையில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தினார் அண்ணன் சீமான்...
இந்த நிகழ்வு பற்றியான செய்தி இணைப்பு - https://t.co/LRz0w0Pcpe
அண்ணன் சீமான் தலைமையில் கட்சி ஆரம்பிக்கப்பட்டாலும் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் கட்சியின் தலைவர் என்பது நாம் தமிழர் கட்சியின் கொள்கை நிலைப்பாடு...
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டுதான் சில புல்லுருவிகள் அண்ணன் சீமானுக்கு எதிராக அவதூறு பரப்புகின்றனர்....
மிகவும் கேவலமாக சித்தரித்து வீடியோ பேசின முக்தார் நாயை கைது செய்யாத தவெக அரசு அரசியல் விமர்சனம் வைத்த மாரிதாஸை கைது பண்ணிருக்க காரணம்
ஆதவ் அர்ஜுனா மற்றும் அவனுடைய போதைப்பொருள் கடத்தல் குடும்பத்தைப்பற்றி மாரிதாஸ் பேசியததால் மட்டுமே...
#ReleaseMaridas
மாரிதாஸ் கைதுக்கு காரணம் இதுதான்
மாமன் ஜான் பிரிட்டோவின் போதை கடத்தலையும் அதற்கு துணை நிற்கும் அமைச்சர் மருமகன் ஆதவையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதற்காக இந்தக் கைது.
சூப்பர் மாற்றம் டா🔥🔥🔥
‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்’ என்று நல்லதொரு நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை வரையறுக்கிறார் நம்முடைய மூதாதை வள்ளுவப் பெரும்பாட்டன்!
நாம் வாழும் பூமி நமக்கானது மட்டுமன்று; வருங்கால நம் தலைமுறைகளுக்குமானது! அதனைப் பாதுகாப்பாக அவர்களிடம் கையளித்து செல்வது ஒன்றே நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் பெருங்கடமை!
நிலம், நீர், காற்று, மலை, காடு, அரு���ி, ஆறு, கடல் என்று இயற்கையின் அருங்கொடைகள் அனைத்தையும் நாம் மாசுபடுத்தி, அழித்தொழிக்கக் கூடாது. தொழில் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில்
நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் இயற்கை வளங்களை அழிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது.
நம் கண் முன்னே இரசாயன ஆலைக்கழிவுகள் கலந்து நிலமும், நீரும், காற்றும், கடலும் மாசுபடுத்தப்படுவதையும், காடுகள் அழிக்கப்படுவதையும், மலைகள் வெட்டப்படுவதையும், ஆற்று மணல் சுரண்டப்படுவதையும் தடுக்கத்தவறினால், அது வருங்கால தலைமுறைக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் நாம் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
‘நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு!’ என்றார் நம்முடைய பெரிய தகப்பன் வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்கள்.
மண்ணையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்திவிட்டு எதை நாம் உண்ணப்போகிறோம்?
எப்படி சுவாசிக்க போகிறோம்?
உயிர்கள் வாழவே முடியாத பூமியில் வளம் எதற்கு? வளர்ச்சி எதற்கு?
நீர்வழிப்பாதைகளை அழித்து, மழைநீரை வீணாக்கிவிட்டு, கடல் நீரைக் குடிநீராக்க பல்லாயிரம் கோடிகளைக் கொட்டுவதையும், மரங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைத்து காற்றை மாசுபடுத்திவிட்டு, அதிக விலை கொடுத்து நல்ல காற்றை வாங்குவதையும் வளர்ச்சி எனக் கட்டமைப்பது அறிவுக்குப் புறம்பானது என்பதை என்றைக்கு நாம் உணரப்போகிறோம்?
வளமாக வாழ்வதை விடவும் நலமாக வாழ்வது முக்கியம்!
வசதியாக ���ாழ்வதை விடவும்; நிம்மதியாக வாழ்வது முக்கியம்!
நம்மை வாழ வைப்பதாக நாம் நம்பும் சாமிகள் கூட ஆ��ிரம் உண்டு; ஆனால் நாம் வாழ்வதற்கான பூமி ஒன்றுதான் உண்டு என்ற உண்மையை என்பதை உணர்ந்து..,
நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்! வருங்காலத் தலைமுறைக்கு வாழ்வளிப்போம் என உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்போம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#WorldEnvironmentDay
தமிழ்நாடு முழுவதும் Current cut தான 😂😂
கோமாளிகளின் ஆட்சி 😂 அனுபவிங்கடா எல்லாரும்
Dmk, Admk, Ntk நீங்க யாரும் எதுவும் பேசதீங்க மக்கள் விரும்பின ஆட்சி இல்லை கஷ்ட படட்டும்