ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ மீது பாலியல் புகார்
ராணிப்பேட்டை தவெக மா.செ. மீது பாலியல் புகார்
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது புகார்
ராணிப்பேட்டை தவெக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் புகார்
காரமடை தவெக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் புகார்
திருவண்ணாமலை தவெக மாவட்ட செயலாளர் மீது பாலியல் புகார்
*இது கட்சியா இல்ல காஜிகள் குடோனா
பத்திரிகையாளர்கள்:
நாங்க சுத்தி வளைச்சுக் கேட்க விரும்பல... குறுஞ்செய்தி அனுப்பினாரா? இல்லையா? இதுதான் கேள்வி!
மைக்வெறி அமைச்சர்:
இப்ப நான் என்ன சொல்றது... வதந்தி வதந்தின்னு சொல்லிட்டு போவோம்!
அடடே... என்னவொரு தெளிவான விளக்கம்! 😂
ஒருபக்கம் மாவட்ட ஆட்சியர் மௌனம்... மறுபக்கம் அமைச்சரின் மழுப்பலான பதில்... இதுவரை அதிகாரப்பூர்வ மறுப்பும் இல்லை!
அப்போ உண்மை என்ன சார்?
கேள்வி கேட்டால் வதந்தி என்கிறீர்கள்... பதில் கேட்டால் மௌனம் காக்கிறீர்கள்!
ஒரு குறுஞ்செய்தி விவகாரத்துக்கே இத்தனை மௌனம் என்றால், இந்த மௌனத்தின் பின்னணி என்னவோ?
மக்களுக்குத் தேவை விளக்கம்... மழுப்பல் அல்ல!
உண்மையைச் சொல்ல இவ்வளவு தயக்கமா சார்? இல்லை, கேள்வி கேட்பவர்கள்தான் உங்களுக்கு இப்போது பிரச்சினையா?
@CMOTamilnadu
சென்னை அம்பத்தூரில் திறந்தவெளி மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து, இரும்புக் கம்பி தலையில் குத்தி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது!
ஒரு உயிரைப் பறித்த பிறகுதான் இந்த அரசுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளின் அவசியம் புரியுமா?
எச்சரிக்கைப் பலகைகள் இல்லை, தடுப்புகள் இல்லை, முறையான பாதுகாப்பு நடைமுறைகள் இல்லை. இதுதான் சென்னையின் நிர்வாக அவலமா?
தலைநகர் சென்னையிலேயே இத்தகைய விபத்து நிகழ்ந்திருப்பது முதலமைச்சர் @actorVijay அவர்களின் நிர்வாகத் திறமையின்மையையும் மெத்தனப்போக்கையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் பாதுகாப்பின்றி நடைபெறும் வடிகால் பணிகளை உடனடியாகச் சீரமைத்து, உரிய தடுப்புகள் அமைக்க வேண்டும்.
மக்களின் உயிரோடு விளையாடுவதை நிறுத்துங்கள்!
#DMKFailsTN #AIADMKOfficial #Chennai #Ambattur
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே திறந்தவெளியாக விடப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து, இரும்புக்கம்பி தலையில் செருகி 25 வயதே நிரம்பிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
எந்தவொரு மழைநீர் வடிகால் அல்லது சாலையோரப் பணிகள் மேற்கொள்ளப்படும்போதும், அங்கே எச்சரிக்கைப் பலகைகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் தகுந்த தடுப்புகள் (Barricades) அமைத்து விபத்துகள் ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்வது அரசின் முதன்மை கடமையாகும்.
முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையின் குளறுபடிகளாலும், முறையான திட்டமிடல் இன்றி அவசர அவசரமாக மேற்கொள்ளப்படும் ,
உள்கட்டமைப்புப் பணிகளாலும்,
எந்த நடைமுறைகளும் இங்கு பின்பற்றாத காரணத்தினாலும் , எதிர்கால கனவுகள் நிரம்பிய ஒரு அப்பாவி இளைஞரின் உயிர் இங்கே பறிபோயிருக்கிறது.
நகராட்சி நிர்வாகத் துறை முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கி வரும் நிலையில், தலைநகர் சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பது என்பது முதலமைச்சர் @actorVijay அவர்களின் நிர்வாகத் திறமையின்மையையும் மெத்தனப்போக்கையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு தவெக அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் தமிழகம் முழுவதும் தோண்டப்பட்டு பாதுகாப்பு இன்றி அரைகுறையாகக் கிடக்கும் அனைத்து வடிகால்
பணிகளையும் உடனடியாக
சீரமைத்து பணிகளை பாதுகாப்பு
தடுப்புகளை அமைக்க வேண்டும் எனவும் பொய்க்கால்குதிரை தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
#AIADMKOfficial
துணை சபாநாயகரை பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதும், துணை சபாநாயகர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ இருவர் மீதும் வழக்கு பதிவு செய்வதும்தான் சட்டபூர்வமான நடவடிக்கை.
இவரு கடைசியா கூப்புட்டு எச்சரிப்பாராம். அவங்க உடனே பயந்து நடுங்கி திருந்திடுவாங்களாம். இதுக்கு பேரு கட்டப்பஞ்சாயத்து கூட இல்ல. அதுலயாவது பாதிக்கப்பட்டவங்கள சும்மாவாது பேருக்கு கூப்டுவாங்க.
சட்டத்தின் ஆட்சியை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம்ன்னு நெனக்கிறீங்க சி எம் சார். இது சினிமா சூட்டிங் இல்ல.
சிட்டிங் முதலமைச்சரை பரப்பன அஹ்ரஹார ஜெயில்ல ஊதுவத்தி உருட்ட வெச்ச மாநிலம் இது.
ஆடுங்க சார். நல்லா ஆடுங்க.
மெஷின் நிக்கும். அப்புறம் பார்ப்போம்.
The real question here is whether the incident actually happened, and why those responsible are not coming forward with a clear explanation.
Serious questions have been raised about the alleged trespassing at the District Collector’s camp office, the safety of a woman District Collector, and the reported provision of personal security.
Instead of demanding transparency and accountability, why is Kishore K. Swamy going out of his way to defend the MLA?
If nothing wrong happened, let the concerned parties prove it with facts and evidence. Why portray the MLA as the victim and dismiss legitimate questions as a witch-hunt?
Has the political image of one MLA become more important than the safety and dignity of a District Collector?
Those who should clarify the truth remain silent, while others are busy defending the MLA.
The people of Tamil Nadu deserve answers, not excuses!
#Kallakurichi #TVK #TamilNadu
I’m not in TVk. Nor do I work for anybody. But all my life I have always stood by what I believe is right. In the Kallakurichi issue. I firmly believe the mla is the victim. He is being cornered by all as vested interests don’t want him to grow in the district.
I ve done my homework. And I’m saying firmly , the mla DID NOT SEND any message to the collector. It’s a fake news narrative being funded and spread by DMK vasantham Karthikeyan.
#TVK_கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஐஏஎஸ் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது மட்டுமில்லாமல்,
நள்ளிரவில் குடிபோதையில் அவரது கதவை தட்டிய விவாகரத்தில்,
#அந்தப்பெண் IAS கலெக்டரின் கணவர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான. எம் எல் ஏ விற்கு எதிராக புகார் அளித்தார் ...
#ஆனால் இதுவரை விஜய் எந்த ஒரு அறிக்கையோ கண்டனமோ நடவடிக்கையோ ஒன்றுமே இல்லை....