இவ்வளவுதான் வாழ்க்கை 😞
பந்தை அடிச்சிட்டு ரன் ஓடுரார் ,ஒரு ரன் ஓடிட்டு ரெண்டாவது ரன் ஓடும் போது ஒரு நொடியில் பாதியிலேயே மயங்கி விழுரார் ,அங்கேயே இறந்தும் போயிடுரார்
சென்னை OMR ல நடந்ததாம்.
உங்கள் கருத்து
``யாராச்சும் இருக்கீங்களா?’’
``முதல் வீடு வாங்கலாம்னு ஆசைப்பட்டேன்.. ஆனால் கொஞ்ச நாளா நடக்குற Layoff-ஐ பார்க்கும்போது அந்த ஆசையே போச்சு.. பேசாம சொந்த ஊர்ல கம்மி ரேட்ல ஒரு சொத்த வாங்கி போட்டுட்டு, வாடகை வீட்டுலயே இருந்துடலாம்னு தோனுது. ஒருவேளை நாளைக்கே என் வேலை போனா 30 வருசம் எப்படி EMI கட்டுவேன்னு நினைச்சாலே பயமா இருக்கு? இதே மாதிரி மைண்ட்செட்ல யாராச்சும் இருக்கீங்களா? நீங்க இந்த சிச்சுவேசன எப்படி சமாளிக்கிறீங்க?’’
- பெங்களூரில் வசிக்கும் IT ஊழியர் ஒருவர் Reddit தளத்தில் புலம்பல்
#ITemployee #EMI #layoff #Youropinion
#JUSTIN | அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என புதுக்கோட்டையில் அவரது ஆதரவு அதிமுக நிர்வாகிகள் கூட்டாக முடிவு
24 ஒன்றிய செயலாளர்கள், 8 நகர செயலாளர்கள், 40 மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், விஜய பாஸ்கர் தலைமையில் தவெகவில் இணைவது என முடிவு செய்யப்பட்டுள்ளது
#SunNews | #ADMK | #TVK | #VijayaBaskar
கடந்த வெள்ளிக்கிழமை பல்லாவரம் பகுதியில் திமுக பிரமுகர் நாதமுனி கையில் ஆக்ஸா பிளேடுடன் வந்து நீர் தேக்க தொட்டியின் குழாயை அறுத்து செல்லும் காட்சி😡
இப்படித்தான் சமீபமா பல பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு அதுவும் கூடிய விரைவில் வெளிச்சத்துக்கு வரும்💯