"சத்தியமாக நான் கையால் தொட்டது கிடையாது..
புதிய சகாப்தத்தை நோக்கி தமிழ்நாடு முன்னேறுகிறது..”- போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்ற நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி
விழுப்புரம் ரன்-னு கிண்டல் பண்ணவங்க..நிறைய பேர்..
Anti- Drug ரன் ஓடிட்டு இருக்க CM of TN - ஆ இப்ப பாராட்டிட்டு இருக்காங்க..
இதுதான் உண்மையான வளர்ச்சி,மாற்றம் என்ன வேணா சொல்லிக்கலாம்..🔥
புகார்..
மாண்புமிகு அமைச்சர் திரு.வன்னி அரசு அவர்களை ஒருமையில் பேசிய,
திமுக IT Wing'ஐ சார்ந்த நபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.....
தொடரும்
#vckitwing#VCK
மூதேவி @PriyarajanDMK இதெல்லாம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பாத்துப்பார்... நீ யார் அதெல்லாம் சொல்ல செருப்படி வாங்காம ஓடிரு...
மூடிட்டு உனக்கு மேல இருக்குற சுடலை ஃபோட்டோ வ எடுத்து குப்பை ல போடு... ஒரு MLA வ கூட ஜெயிக்க துப்பு இல்லாதவன் ஃபோட்டோ சென்னை மாநகராட்சி ஆபீஸ் லயா 🤡🤡
எழுபதுகளில் பிரதமர் இந்திரா காந்தியை பற்றி எழுதமுடியாத அளவுக்கு மோசமாக முக ஸ்டாலின் பேசியதால்தான் சிறையில் அவர் தாக்குதலை சந்தித்தார்.
2006 திமுக ஆட்சியை “மைனாரிட்டி திமுக அரசு” என்று ஜெயலலிதா கூறியதற்கு, கருணாநிதி “திருமதி ஜெயலலிதா” என்றார்.
திமுகவின் தோற்றமே தனிநபர் தாக்குதல்தானே ? பெரியாரின் திருமணத்தை கேள்வி கேட்டுத்தானே திமுக தோன்றியது ?
திமுக “கருவின் குற்றம்”. அக்கட்சியை அழித்து ஒழிப்பது மட்டுமே தமிழகத்துக்கு நன்மை பயக்கும்.
@thirumaofficial@udhaystalin
அண்ணன் திரு திருமாவளவன் அவர்களுக்குவணக்கம்.
மாண்புமிகு முதல்வர் தளபதி திரு விஜய் அவர்கள் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும்,
திரு உதயநிதி பேசிய போது
அண்ணன் திருமா அவர்கள் எங்கே இருந்தீர்கள்?
உதயநிதி அவர்களுக்கு அறிவுரை சொல்வதற்கு அச்சமா?விசுவாசமா?
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலை கண்டதாகவும்,
அதில் SOFA MODEL ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார்.
@CMOTamilnadu
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ.755.83 கோடி மதிப்பில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று தொடங்கி வைக்கப்படும்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay