Aditya-L1 Mission:
The satellite is healthy and operating nominally.
The first Earth-bound maneuvre (EBN#1) is performed successfully from ISTRAC, Bengaluru. The new orbit attained is 245km x 22459 km.
The next maneuvre (EBN#2) is scheduled for September 5, 2023, around 03:00 Hrs. IST
நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மின் உற்பத்தி கடுமையான பாதிப்பை எதிர்க���ண்டுள்ளதுடன், மின் உற்பத்திச் செலவு அதிகரிப்பினால் மீண்டும் மின்வெட்டுக்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் (26.08.2023) 79. 83 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அக்டோபர் மாத தொடக்கத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் மின் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும் என இலங்கை மின்சார⚡ சபையின் தலைவர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வைத்து மூன்று இலங்கையர்கள் கைது!
இலங்கையில் கொலைகள் உட்பட பல குற்றங்களுக்காக தேடப்படு��் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலை சேர்ந்த மூவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியதற்காக விவேக் நகரில் வசிக்கும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
A two-segment ramp facilitated the roll-down of the rover. A solar panel enabled the rover to generate power.
Here is how the rapid deployment of the ramp and solar panel took place, prior to the rolldown of the rover.
The deployment mechanisms, totalling 26 in the Ch-3 mission, were developed at U R Rao Satellite Centre (URSC)/ISRO, Bengaluru.
Tamil woman who died mysteriously in police station: Court issued order
Court orders to arrest and produce suspects in connection with the death of domestic worker Rajan Rajakumari, who allegedly died in Welikada police custody