இந்த இன்ஸ்டா நித்திஸ் மடக்கு ஊதி ரெம்ப நாளா 😑 பார்க்கிறேன் எதே கன்டென்ட் செய்யறான் என நினைச்சேன் காலையில் ஒருத்தன் குரூப்ல இந்த லிங்க் போட்டான் அதை போயி பார்த்தேன் 🥲.
முழு வீடியோ பாருங்க ரவுடியிசத்த romanticism செய்யறான் அதுலையும் டயலாக்
" ரவுடியிசம் உங்க அண்ணன் ஆட்சியில் பாலோ பன்ன சொன்னங்களா இது ரவுடியிசம் இல்லைனா 👀 எத்தனை நாளைக்கு தான் தடி உங்களை வாட்சா விடுறது எங்க புள்ளைங்களையும் , ஜனத்தையும் உங்க கிட்ட இருந்து காப்பாத்த ஒரு சேப்டி "
இந்த நாயி இதன் மூலம் சொல்ல வர சேதி என்ன 😬 .
இந்த நாயை முதலில் தூக்குங்க தொடர்ந்து ரவுடியிசத்தை கன்டென்ட் என்ற பேருல பரப்பிட்டு இருக்கான்.
சென்னைக்கு அடையாளமே உன் கானா பாட்டு தான் வாத்தியாரே!
நீ இல்லாதது இசைத்துறைக்கு பெரிய இழப்பு தான் 🥺
கண்டிப்பா உன்னைய மிஸ் பண்ணுவோம் வாத்தியாரே 🕊️💔
#Ripdeva