@PremallathaDmdk ஏன் இப்பிடி மாறிட்டீங்க.. நீங்க விஜய்க்கு பலமா இருக்கீங்கன்னு நினைச்சோம் ஆனா இப்பிடி நீங்களும் அடிமை ஆகுவீங்கன்னு நினைக்கல..
ஏதோ போங்க விஜயகாந்த sir கிட்ட இருந்த அந்த வீரம் உங்க கிட்ட இல்ல... விஜயகாந்த sir இழந்துட்டோம் ஆனா விஜய் ah இழக்க மாட்டோம்.