#Jailer படம் சன் டிவி சொன்ன 375+ னு கூட வச்சுக்குவோம். விக்ரம் படம் எத வச்சு இவனுங்க 400 கோடி வடை சுட்டுட்டு இருக்கானுங்க. ஆதாரம் இருக்கா? தெரிஞ்சவங்க சொல்லுங்க பிரெண்ட்ஸ்🤔🙏
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினிகாந்த். ஜெயிலர் படம் பார்க்க எனக்கு முதல் வாரம் டிக்கெட் கிடைக்கவில்லை. 2வது வாரம் தான் கிடைத்தது. தியேட்டரில் மக்களின் கொண்டாட்டத்தை பார்க்க அருமையாக இருந்தது
- ஆஸ்திரேலிய தூதர் சாரா கிர்லேவ், மெட்ராஸ் டே பற்றிய கட்டுரையில்
#Jailer #Rajinikanth
ரஜினி ஒரு மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா செல்லும் போது காங்கிரஸ் , சமாஜ்வாடி என பல கட்சி தலைவர்கள் முதற்கொண்டு கவர்னர் , இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் என அனைவரும் அவரை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர்.
நடிப்பு, அரசியல் ஆன்மீகம் என்பதை தாண்டி இந்நாட்டின் மிகவும் செல்வாக்கு மிகுந்த மனிதர் ரஜினிகாந்த் 🔥🔥
ஆனால் அவர் என்றும் சாதரண மனிதராகவே இருக்கிறார் ❤️
#Rajinikanth #Jailer