On the occasion of Hon'ble CM @TVKVijayHQ Anna’s birthday, I am delighted to release this special birthday mashup created by @skremix_offl as a tribute to his inspiring journey
and service.💥
Watch now▶️
https://t.co/db7LWS3Lap
@actorvijay@CMOTamilnadu
அக்கா மேயர் இன்னும் CM-ஐ சந்திக்கல.. துரித முறையில் இனிமே வேலை நடக்கும்.. 40 நாள்ல நிறைய கத்து கொடுத்துட்டாங்க.. அரசாங்கம் எல்லோராலும் இயக்கப்படுகிறது.. மக்கள் எங்கள் மீது நம்பிக்கையா இருக்காங்க - MLA விஜய் தாமு பேட்டி
CMVijay | Mayor | TVK | 21 June 2026
#Newstamil24x7 #VijayDamuMLA
பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின் என் நிலப் பிரச்சனை தீர்ந்தது, பட்டாவும் கிடைத்தது. கடந்த திமுக ஆட்சியில் பணம் செலவழித்தும்,பலமுறை முயன்றும் நடக்காத வேலை, இன்று தவெக ஆட்சியில் எவ்வித சிரமமுமின்றி முடிந்திருக்கிறது. இந்த நிர்வாகத் திறனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
விஜய்.
தற்போது 🔔 : விரைவில் நேர்மையான முறையில் (காசு வாங்காமல்) மின்சார துறையில் வேளைக்கு ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்
• 6 மாசம் செய்ய வேண்டிய வேலை நமது தலைவர் 30 நாட்களில் செய்து ஊழலை தூக்கி எறிந்து இருக்கிறார்
~ அமைச்சர் @AadhavArjuna
தி.மு.க.வுக்கும் த.வெ.கவுக்கான வாக்கு வித்தியாசம் 17 லட்சம் தானா..?
தனித்து நின்று வாக்குகள் பெற்ற எங்களையும் பலகட்சி கூட்டணியோடு பெற்ற தி.மு.கவின் வாக்குகளையும் ஒப்பிடுவது எந்த விதத்தில் சரி..?
~முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேச்சுக்கு ஆவேசமாக அமைச்சர் அருண்ராஜ் பதிலடி..