Udhayanidhi Stalin's Speech and Arrest Condemnable: The Ruling Party and the
Opposition Should Pursue Constructive Politics!
Opposition Leader Udhayanidhi Stalin was arrested this morning over certain remarks he made about Chief Minister Vijay during yesterday's protest in Thanjavur against the proposed Mekedatu Dam. Both Udhayanidhi Stalin's speech and his arrest are condemnable; both could and should have been avoided.
The remarks made by Opposition Leader Udhayanidhi Stalin during the Thanjavur protest were, in no way, acceptable and lacked dignity. A person who has served as Deputy Chief Minister and now holds the responsibility of Leader of the Opposition should learn to speak in a respectful and dignified manner.
At the same time, there was no need to arrest Udhayanidhi Stalin with such haste. Even after the High Court had directed that he should not be arrested until 12:00 noon, there was no urgency to arrest the Leader of the Opposition, especially when the Legislative Assembly is scheduled to convene tomorrow. The extraordinary urgency shown by the government and the police in carrying out this arrest—an urgency that has not been demonstrated in addressing many of Tamil Nadu's pressing issues—suggests that the action was driven purely by political considerations.
Tamil Nadu is facing numerous issues that require immediate attention. The ruling party and the opposition should focus their efforts on resolving those problems rather than engaging in actions of this nature. At least from now on, both the ruling party and the opposition should work towards constructive politics. The government must also ensure that the arrest of Opposition Leader Udhayanidhi Stalin does not, in any way, lead to a deterioration of law and order in the state.
@CMOTamilnadu
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில���, முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷய��்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீ���் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
TAMIL GIRL ASKS WHY VIJAY IS SILENT ON SONAM WANGCHUK 🚨
REPORTER: What is your disappointment?
SAUMYA 🎯: Everyone questioned Aamir Khan because of 3 Idiots. But Vijay played the same role in Nanban. Today he is a politician, not just an actor.
REPORTER: What is the expectation?
SAUMYA 🔥: Sonam is fasting for a public cause. If Vijay wants to write political history, silence is not an option.
REPORTER: Your question seems valid.
SAUMYA: Exactly. Ask Vijay too. Why have he and his party not spoken?
'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும்.
நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்��ிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை.
இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசி�� கீதமும் இசைக்கப்படும்!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான்.
வாய்மையே வெல்லும்!
வாழ்க தமிழ்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார்.
#CMJosephVijay
RG called Stalin.
RG called Mamata.
On result day itself.
Next morning — RG backed Mamata publicly.
Said BJP stole 100 seats in Bengal.
Congress supported TVK — to respect the people’s mandate, to form a stable government, to keep NDA OUT.
And now — Godi media blames Congress.
Pro-DMK media blames Congress.
But DMK is talking to AIADMK. With BJP’s blessings. That’s practically NDA by another name.
So tell me ,
should Congress have helped NDA come to power?!
TVK has been anti-BJP from day one.
Congress stood with that.
No apologies.
#RahulGandhi
இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள்.
ஒரே இரவில் ஒன்றானார்கள்.
தமிழகத்திற்காக இல்லை. மத��்சார்பின்மைக்காக இல்லை.
ஒரே ஒரு மனிதனை நிறுத்த
விஜய்யை.
காங்கிரஸ் தெளிவாக பார்த்தது
வெளியேறியது.
RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது.
“நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி.
காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது.
திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா?
Who is a betrayer?
#DMK #AIADMK #BJPBடீம் #காங்கிரஸ் #விஜய்யைநிறுத்து
Dear future Government of Tamil Nadu, @actorvijay@TVKVijayHQ@TVKFor_TN
People are not asking for big promises—just basic living conditions.
Kindly prioritise the basics that impact everyday life:
🔸Roads (at least fill potholes)
🔸Garbage management
🔸Proper drainage
🔸Functional street lights
🔸Control of street dog menace
🔸Rehabilitation for homeless & beggars
🔸Traffic congestion
🔸Parking facilities
🔸Public toilets & their maintenance
🔸Encroachments
🔸Public nuisance (spitting, littering, illegal parking)
🔸Mosquito menace
🔸Corruption-free governance
🔸Faster government services & grievance redressal
🔸Protection of lakes, rivers & increase the green spaces
🔸Safe drinking water supply
🔸Reliable public transport
🔸Sewage treatment & waterlogging prevention
🔸Women’s safety in public spaces
🔸Industrial growth with local employment opportunities
🔸Better maintenance of parks & public spaces
🔸Strict action against drug abuse and illegal activities
🔸Rising prices of essentials (vegetables, fuel, rent)
🔸Quality healthcare
🔸Quality education
🔸Unemployment
🔸Air pollution
🔸No Poster Culture, Banners, Flex boards
These are not luxuries — these are the daily struggles of the people.
Requesting you to kindly focus on governance that improves everyday life.
#TamilNadu 🙏 #TVKVijay @TVKVijay24x7@arunraajkg@KASengottaiyan@CTR_Nirmalkumar@AadhavArjuna