#வெற்றிநாயகன்அஜித்
திருச்சியில் நடைபெற்ற 47வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில்
#AjithKumar#AK#Ajith 4 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
வாழ்த்துகள் அஜித் சார் 💐
மக்கள் பணத்துல நல்லா சொகுசு வாழ்க்கை வாழுவானுங்க ..
மக்களுக்கு ஒரு பிரச்சினைனா ஒருத்தனும் வாயதொறக்க மாட்டானுங்க ..
தமிழ் சினிமா கூத்தாடிகள் !! 😡😡
#ஶ்ரீமதிக்கு_நீதி_வேண்டும்#justiceforsrimathi