Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
சங்கர் மீனா
@303meena
சங்கர் மீனா
சிங்கப்பூர் சிங்கப்பூர்
Joined April 2016
2.4K
Following
2.5K
Followers
724
Posts
303meena
retweeted
Dinakaran
@DinakaranNews
almost 10 years ago
#ஜெயலலிதா
மரணத்தில்
#சந்தேகம்
உள்ளது :
#சென்னை
#உயர்நீதிமன்றம்
கருத்து https://t.co/t5XKlXJ0XT
சங்கர் மீனா
@303meena
almost 10 years ago
காயப்பட்ட இதயத்திற்கு ஒரே ஆறுதல் காயப்படுத்திய நீ மட்டுமே... 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
303meena's tweet gif.
சங்கர் மீனா
@303meena
almost 10 years ago
கண்களால் பார்க்க மட்டுமே முடியும் என எண்ணியிருந்தேன்.. ஈர்க்கவும் முடியும் என்பதை உன் கண்களைக் கண்ட பின்பு தான் கண்டு கொண்டேன்..
சங்கர் மீனா
@303meena
almost 10 years ago
உள்ளத்தில் வந்தவருக்கு உட்கார இடம் கொடுத்தேன்.. உனக்கு மட்டும் தான் உள்ளத்தையே கொடுத்தேன்... காலை வணக்கம்
Who to follow
// யதார்த்தவாதி //
@swarnamrutha
பிறப்பால் #அந்தணன் வைணவ #ஆணிவேர் வைகானஸன்.. என்னிடம் எது குறித்தும் கேளுங்கள்... யதார்த்தமான பதில் கிடைக்கும்.
நான் விதைத்த விதை
@Kounter_twitts
விளையும் நிலங்களை அதிக விலை கிடைக்கும் என்று விற்று விடாதே பிறகு விளையும் பொருள்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் #விவசாயம்
மொக்க கீச்சுகள்©™
@joker_talks
தேடல்கள் தொடரும்..! ⚕️இயன்முறை மருத்துவம் (ம) முதியோர் காப்பகம் @RRandEldercare 🏥 https://t.co/lW9pbwKSbT #Honey_trade 🤝 #investing
சங்கர் மீனா
@303meena
almost 10 years ago
நீ பிரிந்து இருப்பது வலிக்கவில்லை.. உன்னால் இருக்க முடிகிறது என்பது தான் வலிக்கிறது..!!
சங்கர் மீனா
@303meena
almost 10 years ago
உண்மையான அன்பை சுமக்கும் இதயம் அடிக்கடி ஏமாறும், ஆனால் எவரையும் ஏமாற்றாது...
சங்கர் மீனா
@303meena
almost 10 years ago
எல்லோருக்கும் நீ நம்பிக்கை உரியவனாய் இரு. ஆனால் யாரையும் நம்பிவிடாதே.. உயிராக நேசித்த உறவு கூட உன்னை விட்டு பிரியலாம்..!!
303meena
retweeted
Captain Vijayakant
@iVijayakant
almost 10 years ago
புதிய தலைமை செயலாளர் திருமதி.கிரிஜாவைத்தியநாதன், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் துணை போகாமல் நேர்மையாக நிர்வாகத்தை வழிநடத்த வேண்டும்
சங்கர் மீனா
@303meena
almost 10 years ago
பணத்தைத் தவறான வழியில் இழப்பது குற்றம். தவறான வழியில் தேடுவது அதைவிட பெரிய குற்றம்.
சங்கர் மீனா
@303meena
almost 10 years ago
உங்களால் பெரிய விஷயங்களைச் செய்யமுடியவில்லை என்றால், சிறிய விஷயங்களைச் சிறந்த வழியில் செய்து பாருங்கள்.
சங்கர் மீனா
@303meena
almost 10 years ago
விழிகளும் சுமை தான்.. நம் மனதிற்கு பிடித்தவர்களை பார்க்க முடியாத போது..
சங்கர் மீனா
@303meena
almost 10 years ago
கண்களைப் போல் இதயமும் வெளியே தெரிந்திருந்தால்... பல ஏமாற்றங்கள் குறைந்திருக்கும்.
#மதிய_வணக்கம்
சங்கர் மீனா
@303meena
almost 10 years ago
கண்கள் திறக்கும் வரை தான் கனவு நீடிக்கும்.. ஆனால் என் கண்கள் மூடும் வரை உன் நினைவு நீடிக்கும்..
சங்கர் மீனா
@303meena
almost 10 years ago
ஒரு இதயத்தை உண்மையாக நேசித்து பார்.. ஆயிரம் இதயங்கள் உன் அருகில் இருந்தாலும் உன் கண்கள் நீ நேசிக்கும் இதயத்தை மட்டும் தேடும்..
சங்கர் மீனா
@303meena
almost 10 years ago
உன்னோடு மட்டும் பொருந்திப் போகிறது என் கவிதைகள்...
303meena
retweeted
Oneindia Tamil
@thatsTamil
almost 10 years ago
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் மர்மம்.. வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்டாலின் https://t.co/Iq7xuea2Dk
#stalin
303meena
retweeted
Polimer News
@polimernews
almost 10 years ago
மறைந்த முதலமைச்சசர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வ... https://t.co/WIQMBRCH4q
303meena
retweeted
News7 Tamil
@news7tamil
almost 10 years ago
·
Sholinganallur
பாமக சார்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..! விவரம்►https://t.co/VtiTLukpoz |
#TasmacBan
|
@drramadoss
303meena
retweeted
Filmi Street
@filmistreet
almost 10 years ago
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தக் கோரி டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் மனு தாக்கல்
#jayalalithaa
#TrafficRamasamy
303meena
retweeted
Oneindia Tamil
@thatsTamil
almost 10 years ago
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு! https://t.co/PhTgVORDBo
#liquorshops
#supremecourt
Last Seen Users on Sotwe
KOLESI HIJAB VIRAL
Seen from
Indonesia
Phanomphan
Seen from
United States
Uchiha Itachi
Seen from
Malaysia
iroots👀org
Seen from
United States
novinho de 22 anos.
Seen from
Pakistan
GECE ARZUSU 🔞
Seen from
Turkey
ハナブサ ノブユキ
Seen from
Vietnam
𝙎𝙀𝙓 𝙒𝙄𝙏𝙃 𝙉𝘼𝙐𝙂𝙃𝙏𝙔 𝙉𝙀𝙄𝙂𝙃𝘽𝙊𝙐𝙍
Seen from
Indonesia
AI Hijabbers
Seen from
Turkey
moul LOg
Seen from
France
Trends for you
1
Cowboys
Under 10K tweets
2
Schotty
Under 10K tweets
3
Dak Prescott
Under 10K tweets
4
#LaGranjaGala
Under 10K tweets
5
Rams
Under 10K tweets
6
GOTI
Under 10K tweets
7
Kylie
Under 10K tweets
8
NFC East
Under 10K tweets
9
#DALvsGB
Under 10K tweets
10
Megan
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
241.5M followers
2
Barack Obama
@barackobama
118.8M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.6M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.8M followers
5
Narendra Modi
@narendramodi
107.1M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.3M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
90.1M followers
10
Taylor Swift
@taylorswift13
84M followers
11
Lady Gaga
@ladygaga
75.5M followers
12
Virat Kohli
@imvkohli
73.5M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.9M followers
14
YouTube
@youtube
68.8M followers
15
Neymar Jr
@neymarjr
66.5M followers
16
Bill Gates
@billgates
65.3M followers
17
Selena Gomez
@selenagomez
63.1M followers
18
The Ellen Show
@theellenshow
62.2M followers
19
CNN
@cnn
61.7M followers
20
X
@x
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫