நம்ம வாழ்க்கையில நாம பண்ற ஆகச்சிறந்த தப்பு என்ன தெரியுமா? தகுதி இல்லாதவங்களுக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவமும், எல்லையற்ற நட்பும் மரியாதையும் கொடுக்கிறது தான்!
நாம அவங்களை தலையில தூக்கி வச்சு கொண்டாடுவோம்... ஆனா அவங்க சமயம் கிடைக்கும்போது நம்மள தரைமட்டமாக்கி, ஏமாற்றத்தையும் அவமானத்தையும் மட்டும் தான் பரிசா தருவாங்க.
நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் நமக்குக் கொடுக்கும் மரியாதையை வச்சு தான் அவங்க நம்ம வாழ்க்கையில இருக்கணுமா வேண்டாமான்னு முடிவு பண்ணனும். மதிக்காத இடத்துல அவங்களை அப்படியே தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டே இருக்கணும்!
இனிமேல் யாருக்காகவும் உங்களை மாத்திக்காதீங்க.
🔥 Be as hard as you are. 🔥
‘Australia without migrant workers’
Who made this? 👏
Mandatory viewing for any fool who still doesn’t understand the implications of slamming the gates shut.