Nothing to borrow from another state machi
Even the DMK government released a white paper on the previous government. When PTR was Finance Minister he actually released it. It was much needed to understand the records and financial status of the past government.
Breaking : Section of MLAs from AIADMK, led by CV Shanmugam, SP Velumani & Vijayabaskar has decided to support the vote of confidence in favour of Vijay’s government during the floor test which is scheduled to take place on May 13.
Four convoy vehicles assigned to Vijay after Tamilaga Vettri Kazhagam secured victory in 108 Assembly constituencies left Fore Shore Estate on Sunday evening before the party leader departed from the venue.
The convoy vehicles had been provided on May 4 following the declaration of election results in the 234-member Tamil Nadu Assembly.
Sources said Vijay was holding consultations with party functionaries at Fore Shore Estate when the convoy vehicles moved out of the premises ahead of his departure.
Vijay later left for his residence without the convoy vehicles, police said.
Officials did not immediately clarify the reason for the convoy vehicles leaving the venue earlier.
Breaking:
டெல்லி போலீஸ் கமிஷனரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இந்த வெடி விபத்து சம்பந்தமான விஷயங்களை கேட்டறிந்திருக்கிறார்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு டெல்லி செங்கோட்டை வெடி விபத்தில் தீவிரவாத சம்பவம் அல்லது தீவிரவாத காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதையும் மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் கேட்டறிந்திருக்கிறார்
சட்டத்தை வளைத்து, விதிகளை மீறி குமரி மாவட்டத்தில் சத்தமின்றி நடந்துவரும் ஒரு கனிமவள கொள்ளையை ஆவணப்படுத்தியிருக்கிறோம்.
ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தனிநபர்களின் நலனுக்காக எந்த அளவிற்கு தரம் தாழ்கிறார்கள் என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியிருக்கிறோம்.
#SaveKanyakumari@NaamTamilarOrg@NTKEnvWing@Seeman4TN@collectorkki
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்
பாறைகளை ஏற்றி வரும் கனரக வாகனங்களை சோதனை சாவடியில் சோதனை செய்யாமல், எவ்வித நேர கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல் குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மக்கள் விரோத உத்தரவு திரும்பப் பெறப்பட்டது வரவேற்கத்தக்கது.
இந்த உத்தரவின் பின்னணி என்ன? எந்த அரசியல் அழுத்தத்தின் காரணத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது? என்பது பற்றிய தன்னிலை விளக்கத்தை ஆட்சியர் அவர்கள் குமரி மாவட்ட மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
@NaamTamilarOrg@collectorkki
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்
குமரியின் பெருமையாக விளங்கும் மயிலாடி கல் சிற்பத் தொழிலை, சட்டவிரோதமாக செய்யும் நிலைக்கு கொண்டு வந்திருக்கும் ஆட்சியாளர்களின் சாதனை.
கனிம வளத்தை கேரளாவிற்கு தடையின்றி கடத்த எல்லாவிதமான சட்ட வழிமுறைகளையும் கண்டறிந்து செயல்படுத்தும் திராவிட மாடல் அரசால் , எங்கள் சிற்பிகளுக்கு சட்டபூர்வமாக எளிதாக கற்கள் கிடைக்க வழிவகை செய்ய முடியாதது ஏனோ?
@NaamTamilarOrg
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் குடமுழுக்கு வெகுவிமர்சையாக நடைபெற்றது - திரளான பக்தர்கள் பங்கேற்பு
#SunNews | #Kanyakumari | #TNTemples
May the force be with our Fauj!
Praying to all our Daivas, Devi & Devas of this land to be the strength, the guard and the precision of our Forces.
May Ma Bharati also be strength in the hearts of all Fauji families who are the real fuel in the veins of our faujis as they take on the enemy.
Jai Hind Ki Sena 🇮🇳🙏🏽
#IndianArmedForces #BharatKiSena #FaujiForever