🚨 அதிர்ச்சியூட்டும் செய்தி - மலபார் நிறுவனத்திற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் (FIR):
ஒரு நபர், தான் வைத்திருந்த பழைய 22-காரட் HUID முத்திரையிடப்பட்ட பிரேஸ்லெட் மாற்றுவதற்காக பிலாஸ்பூரில் உள்ள மலபார் கோல்ட் (Malabar Gold) விற்பனையகத்திற்குச் சென்றார்.
அங்கிருந்த ஊழியர்கள் அதை எக்ஸ்.ஆர்.எஃப் (XRF) இயந்திரத்தில் பரிசோதித்தனர். ஒரு முறை, இரண்டு முறை, மூன்று முறை...
ஒவ்வொரு முறையும் முடிவு ஒரே மாதிரியாகவே வந்தது: 20 காரட்.
அந்த முத்திரை (Hallmark) போலி அல்லது இல்லாத ஒன்று என்றும் அவர்கள் கூறினர்.
உடனே அவர், அந்த நகையை தனக்கு விற்ற உள்ளூர் நகைக்கடைக்காரரை அழைத்தார். அங்கு வந்த அந்த நகைக்கடைக்காரர், HUID முத்திரையை உறுதிசெய்துவிட்டு, அதை மீண்டும் பரிசோதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதே இயந்திரம். அதே கைவாக்கி. அதே அறை.
இந்த முறை மலபார் ஊழியர் ஒருவர் அந்த இயந்திரத்தில் ஏதோ ஒரு அமைப்பை (Setting) மாற்றினார். அடுத்த நொடியே பரிசோதனை முடிவு 916 - அதாவது 22 காரட் என மாறியது!
நகைக்கடைக்காரர் இதை முழுமையாக வீடியோ எடுத்தார். சரஃபா சங்கம் (Sarafa Association) சம்பவ இடத்திற்கு வந்தது. காவல்துறை, ஷோரூம் மேலாளர் மற்றும் இயந்திரத்தை இயக்கிய ஊழியர் மீது வழக்குப்பதிவு (FIR) செய்தது. அந்த இயந்திரமும், சிசிடிவி பதிவுகளும் (DVR) பறிமுதல் செய்யப்பட்டன.
இது ஏதோ ஒரு சிறிய உள்ளூர் கடை அல்ல. இந்தியா முழுவதும் "நம்பிக்கை, தூய்மை மற்றும் BIS தரநிலைகளை" விளம்பரப்படுத்தும் மிகப்பெரிய சங்கிலித் தொடர் நிறுவனமான ‘மலபார் கோல்ட்’.
ஒரே கைவாக்கி. இரண்டு விதமான அளவீடுகள். தங்கத்தின் மதிப்பில் 8% வித்தியாசம்.
மாறிய ஒரே விஷயம், ‘யார் பார்க்கிறார்கள்’ என்பது மட்டும்தான்.
வாடிக்கையாளர் தங்கத்தை மாற்ற நினைக்கும் போது, முத்திரையிடப்பட்ட தங்கம் மாயமாக 2 காரட்டுகளை இழப்பதும், யாராவது அதை எதிர்த்துக் கேட்கும்போது மீண்டும் அந்த 2 காரட்டுகள் மாயமாகத் திரும்பக் கிடைப்பதும் நடந்தால், அந்த இயந்திரம் உண்மையில் எதைத்தான் பரிசோதிக்கிறது?
தங்கத்தை விற்கும்போது மட்டும் தோன்றும் "இயந்திரக் கோளாறை" எதிர்பார்த்து வாடிக்கையாளர்கள் மலபார் கடைக்குச் செல்வதில்லை.
தங்கள் ரசீதில் அச்சிடப்பட்ட தூய்மையை எதிர்பார்த்தே அவர்கள் செல்கிறார்கள்.
எஃப்.ஐ.ஆர் (FIR) உண்மையானது.
அளவீடுகள் பதிவாகியுள்ளன.
இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஒரே தங்கப் பொருளை மீண்டும் 22 காரட்டாகக் காட்டுவதற்கு ஏன் ஒரு "செட்டிங்" தேவைப்பட்டது என்பதற்கு மலபார் நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அவர்கள் விளக்கம் அளிக்கும் வரை, இது ஒரு சாதாரண இயந்திரக் கோளாறு அல்ல.
இது அவர்களின் வியாபார மாதிரி (Business Model). பழைய தங்க நகைகளை விற்கும் போது வாடிக்கையாளர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த சம்பவம் உறுதிப்படுத்துகிறது.
#Dravida_Senai
#MalabarGold
உலமாக்களுக்கு ஒரு கேள்வி!
இந்துக்கள் தீமிதித்தால் அதை “மூடநம்பிக்கை” என்று கேலி செய்கிறீர்கள். ஆனால் இதோ, இஸ்லாமியர்களும் தீமிதிக்கும் காட்சி உள்ளது. அப்படியானால் இது எந்த நம்பிக்கையின் அடிப்படையில் வருகிறது?
ஒவ்வொரு மதத்திற்கும் அவரவர்களின் நம்பிக்கையும் சடங்குகளும் இருக்கின்றன. உங்கள் மதத்தை நீங்கள் மதிப்பது போல, பிற மதங்களின் நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும்.
குர்ஆன் 6:108-ல், பிறர் வணங்குவதை இழிவுபடுத்தவோ திட்டவோ வேண்டாம் என்று கூறப்படுகிறது. அதேபோல், நபிகள் நாயகம் ﷺ அவர்களின் போதனைகளிலும் பிறரை இழிவுபடுத்தாமல் மரியாதையுடன் நடப்பதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அப்படியிருக்க, இந்து மதத்தையும் இந்துக்களின் நம்பிக்கைகளையும் கேலி செய்யும் சில உலமாக்களிடம் ஒரு கேள்வி: உங்கள் மதம் சொல்லும் மரியாதையை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா?
மதம் வேறாக இருக்கலாம்; நம்பிக்கை வேறாக இருக்கலாம். ஆனால் பிற மதத்தை கேலி செய்யாமல் இருப்பதே உண்மையான மத நல்லிணக்கம்.
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவன தலைவர்
கே.சி. திருமாறன் ஜி
@hindumunnani_tn ஹிந்துக்கள் வாக்கு வங்கி ஒன்றே இதற்கு தீர்வு..ஹிந்துக்களுக்கான அரசு அமைய ஹிந்துக்கள் உறுதி ஏற்க வேண்டும் இல்லை என்றால் நமது உரிமைகளை நாம் இழப்போம்?
பாவாடை லாசரஸ் அண்ணாச்சி. சாத்தானின் கோட்டைகள் இருக்கும் தமிழ் நாட்டில் கிறிஸ்தவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி சந்தோசமாக இருக்கிறார்கள். 90% பள்ளிகள் நடத்துகிறார்கள். மருத்துவமனை சினிமா என கொடி கட்டிப் பறக்கிறார்கள். அரசியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள்.
ஆனால் பாருங்கள். ஆப்ரஹாமிய பரிசுத்த மதங்கள் இருக்கும் நைஜீரியாவில், ஒரு டையோசீஸ் க்கு உள்பட்ட இடத்தில், அதாவது ஒரு பிஷப் நிர்வாகம் செய்யும் இடத்தில், 217 தேவாலயங்கள் அடிப்படை இஸ்லாமிய தீவிரவாத கும்பல் மூலம் அழிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு சத்தம் இல்லை. எதாவது கூவினால் இன்னும் போட்டு தாக்குவார்கள்.
ஆக மிக விரைவில் நைஜீரியா, கிறிஸ்தவர்கள் இல்லாத தேசமாக மாறும் நிலமைக்கு போகிறது. அவர்களுக்கு எதாவது சிறப்பு ஆராதனை ஜெபம் செய்யுங்கள் அண்ணாச்சி. நீர் சொன்னால் ஆண்டவர் காது கொடுத்து கேட்பார்.உன் மனைவி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விட்டாரா? மேலும் உனது குல தெய்வ கோவில் வெட்டுகாளி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு அதிக செலவில் செய்ததாக உங்கள் குடும்பம் கூறியது மேலும் செயற்கை கருத்தரிப்பு மைய கதை?????
விநாயகர் வழிபாட்டிற்காக செய்யப்பட்ட சிலைகளை,
நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல்நிலையம் பின்புறம் உடைத்து நொறுக்கி குப்பை போல வீசிய உதவி ஆய்வாளர்கள் ‘லூக் ஹசன்’, ‘ஆபிரகாம் ஜோசப்’ மற்றும் VAO ‘கிறிஸ்டின் ராசையா’.!🚨😢
இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்? @CMOTamilnadu
திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் மோசடிகளுக்கு
அமைச்சர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்
@RameshOffcl@tnhrcedept
கோயில் அதிகாரியை சஸ்பெண்ட் செய்யவேண்டும்
@CMOTamilnadu
11 எம்.எல்.ஏக்களை பார்த்துட்டேன், எத்தனையோ அமைச்சர்களை பார்த்துட்டேன்.. யாரும் செவி சாய்கவே இல்லை.. தனது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சேற்றைப் பூசிக்கொண்டு அறங்காவலர் நூதனப் போராட்டம்..- பாலிமர் செய்தி
இனியாவது ஹிந்துக்கள் திருந்துவார்களா ❓
நம்முடைய இடத்தை மட்டும் 1" விடாம சரியான கட்டிக்கணும் கோயில் சொத்து எவன் சாப்பிட்டா என்னானு இருக்காத்தீங்க 🙏
உங்களுடைய முன்னோர்களும் கொடுத்து இருக்கலாம் 🙏