This is page is Hide or Printer mistakes?
சென்னையில் மின்சாரம் இல்லாத ‘கொசுக்கடி இரவுகள்’ எவ்வாறு இருக்கும் என நன்கு உணர்ந்தவன் என்ற முறையில் உரிய தீர்வை அரசு உடனே வழங்க வேண்டும்.
முதல்வர் திரு.விஜய் அவர்களே, தீர்வு?
@TVKHQITWingOffl@TVKVijayHQ@CMOTamilnadu
Today, we mark the anniversary of the Mullivaikkal Massacre and remember the tens of thousands of Tamil civilians killed by the Sri Lankan military in May 2009. The grief of this loss continues to reverberate through the Tamil community in Ontario and around the world.
We remember those who were killed and disappeared, and we stand with the Tamil community in its ongoing fight for truth, justice, and accountability.
வெறும் % ஓட்டுக்கும், தமிழரின் அனுதாபத்தை பெற 4 வரியில் ஒப்புக்கும், பதிவிட்டும் கூட்டு காளவாணிகள் மத்தியில்….
‘தன்மானமிக்க இனமானம்’ காக்க அரசியலுக்கு அப்பாற்பட்டு கூடி கூட்டம்,
So glad to see, Brilliant crowd.
@Seeman4TN@_ITWingNTK#TamilGenocideEvidence
#தமிழ்பேரின_எழுச்சிநாள்2026
May 18, 2009 🙏❤️
We will remember this date our last breath, pass the pain to next generation it’s our responsible and duty.
மறவோம்! மறவோம்!! நமது இனத்தின் மீது திட்டமிட்டு நடந்தேறிய அவலம், இறுதியுத்தத்தில் நமது மாவீர் கடைபிடித்த அறம், வீரம், தியாகம்…
மீண்டு எழுவோம், வாழ்க பிரபாகரம் ❤️
#TamilsGenocideDay2026
Dear TVK’s, What is Politics?
PR Route Mafia & நடுநிலையாளர்களே!
அடிப்படை அரசியல் நாகரீகம், எது என தெரியாமல் ‘தீயசக்தியிடம் வாழ்த்துபெற்ற தூயசக்தி’ என இப்போது எழுதுவீர்களா?
Can you spread this? @actorvijay@TVKVijayHQ@Jagadishbliss
திரு.சீமான் மீது மரியாதை மேலும் கூடுகிறது ❤️ @Seeman4TN@_ITWingNTK
வாழ்த்துகள் @actorvijay ❤️
ஓர் முன்னால் திரைநடிகர், தனது ரசிகர்களின் நன்மதிப்பில் எதிர்கட்சிகளின் ஆதரவில் புதிய கூட்டுஅரசை நிறுவியிருக்கிறீர்.
நடிப்பதை விட்டு, நாட்டு மக்களின் நலனில் அக்கறையுள்ள தலைவராக நடந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
Political game started from today… Be ready to face, See more.
@TVKVijayHQ@CMOTamilnadu
‘சிற்பிக்குள் முத்து’களை விட்டுவிட்டு திரையில் முத்திப்போன சிலரை நமது மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர், Bite us soon.
@Seeman4TN@_ITWingNTK
Dear NTK’s, Good work guys please keep going ❤️
‘கழுதை கெட்டால் குட்டிசுவர்’
Very well play, Mr.Vijay!
How can? Do you remember this date May 17, 2009 ! This is not just a Poster for getting votes from Tamils.
@TVKVijayHQ@TVKHQITWingOffl
உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.
மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்.
மாமக்கள் போற்றுதும்!
மாவீரம் போற்றுதும்!
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
திராவிடத்தை வீழ்த்திவிட்டார், ஊழல், சுயசாதிமத அரசியல், ரவுடீசம், ஒழிப்பார்..
இப்படி எல்லாம், பேசிட்டு இருக்காங்க…
See, guys you don’t know Circle of Vijay!
All are Ex.DMK & ADMK & BJP equal to Big Eagles, Same Corruption will continue. Less % Chance for Purity.
Wait and watch… விஜய் ரசிகர்களே!!