காலைல நீட்டை எதிர்த்து போராடுறான்
சாயங்காலம் யாரை எதிர்த்து போராட்டம் பண்ணானோ அவங்க கூடவே உக்காந்து பிரியாணி திங்குறான்...
சரியான மண்ட கோளாறு புடிச்ச
லூசு பையன் சார் சீமான்...
🔴பொய்யான பிரச்சாரத்தை உருவாக்க தான் பல மணி நேரம் தேவைப்படும்.
உண்மையை உலகிற்கு உணர்த்த சில நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும்...
வெறும் 6 நிமிடம்... திமுகவின் மொத்த பிரச்சாரத்தை முடிச்சு 🙏 விட்டாங்க....
எட்டு #தலித் அமைச்சர்களை நியமித்தால் போதுமா என்று கேட்க தெரிஞ்ச ..பா ரஞ்சித்
ஒடுக்கிட்டான் பிதுக்கிட்டான்னு நாலு படம் எடுத்துட்டா போதுமான்னு பதிலுக்கு எங்களுக்கு கேட்க தெரியாத??
சரி நேற்று #மாஞ்சோலை படுகொலை நினைவு நாள் தான அத பத்தி ஏதாவது பேசுனியா??
ஏன் அவங்க #தலித் இல்லையா?
இல்ல கேட்டா திமுக கொச்சிக்குமா??
@beem
நீங்கள் நடித்ததோ கெத்து- நீதான் தமிழ்நாட்டின் வெத்து!
இன்று அமைச்சர்கள் படம் பார்ப்பதை விமர்சிக்கும் திமுகவினரே…
சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல், மூன்றாம் தலைமுறை வாரிசைப் புகழ்ந்து நேரத்தை வீணடித்த Ex-MLA மூர்த்தியின் பேச்சை மறந்துவிட்டீர்களா?
கொத்தடிமை அரசியலின் முகம் அதுதான்!
கிட்னி Case சம்பந்தப்பட்டங்கள விசாரிச்சு வழக்கு பதிவு செய்யப்படும்னு,
அமைச்சர் சொன்னதுல இருந்து,
உடன்பிறப்புகள் நடத்துன நீட் Drama போராட்டத்துல கூட Julie கலந்துக்கல,
சோத்துல உப்பு போட்டு திங்குற ஆளா இருந்தா மாமன்னன் படம் ஷூட்டிங் நடக்கும் போதே, உதயநிதி சட்டையை பிடிச்சு "நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் தெரியும்னு சொன்னியே டா, ஏன் டா நீட் தேர்வை இன்னும் ஒழிக்கல" அப்படினு நீ கேள்வி கேட்ருக்கணும்.. #mari_selvaraj