@SaalanPaari புராணக் கதைகள் இடத்துக்கு இடம் மாறலாம்; ஆனால் தமிழர் பண்பாட்டில் முருகனின் இடம் மாறாது. கதைகளால் வரலாற்றை மறைக்க முடியாது. முருகன் தமிழ்க் கடவுள்; தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். 🔥
#TamilGodMurugan#தமிழ்கடவுள்முருகன்
கிறித்தவர்கள் வணங்குவதாலே இயேசு கிறித்தவர் ஆகிட முடியாது. அவர் யூதர்.
அதேபோல் இந்திய இந்துக்கள் வணங்குவதாலே, முருகன் ஆரிய இந்து அல்ல. அவர் பிறப்பால் ஒரு தமிழர் 💯
கதறிட்டே இருங்கடா 😂
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு தாய்லாந்தில்
தடம் பதித்த தமிழ்மொழி!
தாய்லாந்து நாட்டில்
நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் அளரி வைரதன் ( வளமான மருத நிலம்) என்று எழுதப் பட்ட மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடிகரை பார்க்க வந்து உயிரை விட்டவர்களுக்கு அரசு வேலையா? வழக்கறிஞர் தீரன் ஆவேசம்
TVK | Tvkvijay | Karurstampede | newstamil24x7
#NewsTamilRDX#Dheeranadvocate#cmvijay
இந்த காணொளியை Report அடிச்சு தூக்கிருக்கானுங்க "ROUTE IT WING MAFIA" கும்பல்
இவங்கள வச்சு ஓட்டு கேட்கும் போது இனிச்சது இப்ப Expose பண்ணும் போது கசக்குதோ !
#TVK_Fails
சட்டத்தை மீறி கட்சி கொடிகளையும், கட்சி பிரமுகர்களின் சுயவிளம்பர பேனர் கட்அவுட்களையும் சாலைகளில் வைத்து பொது மக்கள் உயிருடன் விளையாடும் சமூக விரோதிகள் மீது எப்பொழுது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?
@tnpoliceoffl@chennaipolice_@ChennaiTraffic
உங்கள் மின்சார கம்பங்களை ஆளுங்கட்சி பேனர் வைக்க வாடகைக்கு விட்டுள்ளீர்களா? இதனால் ஏற்படும் ஆபத்துகளுக்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா? @TANGEDCO_Offcl@RAKRI1
ECR | Sholinganallur
நாங்க வேண்டாம்னு சொல்லிட்டே இருப்போம், நீங்க உங்க இஷ்டத்துக்கு வைத்துக் கொண்டே இருங்கள் என்பது தான் தவெகவின் எழுதப்படாத விதியா? இது இப்படியே தொடர்ந்தால் மக்கள் உங்களை பார்த்து அறிவிருக்கா தவெக..? என்று கேட்க வேண்டிய நிலை ஏற்படும்.
@BussyAnand@TVKPartyHQ
Ricky Ponting+
Adam Gilchrist+
Mathew Hayden
= @msdhoni
Whatta An Elevation Da Dei...!!!
Porandhu Varanum Da Innoruthan....!!
#HappyBirthdayDhoni
🔥🔥🔥🔥🔥🏆🦁🏆🔥🔥🔥🔥