2024 புதிய ஆண்டு அனைத்து மக்களுக்கும் நன்மை தரக்கூடியதாக அமைய வேண்டும், நிம்மதி, மகிழ்ச்சி, வளத்தை அளிக்கும் ஆண்டாக இருக்க வேண்டும்..
புதிய ஆண்டு வெற்றிகளையும், சந்தோஷங்களையும் தேடிக்கொண்டு வரட்டும்.அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும்,அனைத்து மக்களும் மகிழம் வகையில் அமையும்..