காலபைரவர் சிவனுடைய ஒரு உக்கிரமான ரூபம். அழிக்கும் தன்மை கொண்டவர். ஆனால் அவர் இதையோ. அதையோ அழிப்பவர் அல்ல. மாறாக, காலத்தையே அழிப்பவர். அதன் மூலம் ஒரு மனிதனைப் பிணைத்திருக்கும் அனைத்து எல்லைகளையும் அவர் தகர்க்கிறார். ஏனென்றால் , இந்த உலகத்தில் பொருள் தன்மை சார்ந்த அனைத்துமே காலத்தின் கட்டுக்குள்தான் இருக்கிறது.
With Kalabhairava Sthapana, we have taken a significant step towards the consecration of Kalabhairava at Isha Yoga Center. Kalabhairava will assist human beings in living well, and will also create a conducive possibility for a graceful transition beyond. -Sg
When you were a child, someone had to work hard to make you miserable. Today, someone has to work hard to make you happy. Time to understand that the source of Human experience is within oneself. #SadhguruQuotes
நீங்கள் குழந்தையாக இருந்தபோது உங்களை வருத்தப்பட வைக்க யாரோ ஒருவர் கடுமையாக முயற்சி செய்ய வேண்டியிருந்தது. இன்றோ, உங்களை சந்தோஷப்பட வைக்க யாரோ கடுமையாக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. மனித அனுபவங்களுக்கு எல்லாம் மூலம் நமக்குள்தான் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது.
#SadhguruQuotes #குருவாசகம்
Egypt converted in 20 years
Persia converted in 30 years
Syria converted in 15 years
Tunisia converted in 10 years
HINDUSTAN not converted after 1300+ years
That hurt them the most , that's the pain
"जयतु सनातन धर्मः"✨💪