மோடிஜி அவர்களை பற்றி பேசாமல் அண்ணாமலை அண்ணா ஒரு மேடை பேச்சும் துவங்குவதும் இல்லை முடிப்பதும் இல்ல..
@annamalai_k அண்ணா...
மோடிஜி மீது இவ்ளோ மரியாதை வெச்சருக்கீங்க.. இப்போ presentல CJP பண்ற அட்டூழியத்தை பற்றி நீங்க ஒரு வார்த்தை ஒரு கண்டனம் தெரிவித்தால் இந்த நேரத்தில் இந்தியாவே திரும்பி பாக்கும் ..நாட்டுக்கு பலம் சேர்க்கும் அண்ணா..
🥺🙏..Plz consider