#WATCH | "கொள்கையற்ற, கட்டமைப்பற்ற கட்சிகள் வரும் போகும். மின்மின���ப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது. சூரியன்தான் நிரந்தரம். நிலைத்து நிற்கும்"
கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
#SunNews | #DMK | #MKStalin