ஏறகனவே நிறையா அடி வாங்கிருக்க உண்மைக்கு மாறான தகவல் என்பது உண்மையை விட அதிகமா பரவும்!
இப்ப இருக்க போதை பொருள் பிரச்சனைய மறைக்க மறுபடியும் Budweiser Beer வாங்க ஆரம்பிச்சிட்டியா?
இந்த முறை 3 இல்ல 6?
அன்புமணி அவர்களின் ஒரு நல்ல முயற்சி, அண்ணன் சீமானும், தம்பிகளும் இதை முன்னெடுக்க வேண்டும் !🙌 1 நிமிட காணொளிகள் மூலமாகவே மக்களை கட்டிப்போடும் வித்தை அண்ணனிடம் உண்டு! எனவே அவர் இதை முன்னெடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் 🙌🙏 #ntk#seeman
#BREAKING | இணையத்தில் வைரலான அமைச்சர் சரத்குமாரின் பழைய ‘THUG LIFE MOMENT’ வீடியோ
குழந்தைக்கு கொடுப்பதற்காக மாத்திரையை பவுடராக்கும்போது எடுத்த வீடியோ என அவர் விளக்கம்
#SunNews | #GhilliSarath | #Drugs
சின்ன குழந்தை க்கு சொல்லி குடுத்து மனப்பாடம் பண்ண வச்சு
சரத் uncle நல்லவரு drug use பண்ணல அவரு மாத்திரை தான் குடுத்தாருன்னு பேச..வச்சிருக்காங்க 😭😭
Tn முட்டாள் மக்களும் நம்பிடுவாங்க
Route mafia works
நாம்தமிழர்கட்சி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காத வரை எந்த செய்தியை நம்ப வேண்டாம்!
காலையில் இருந்து ஓடும் ஒரு பிரச்சனையை மறைக்க காசு கொடுத்து பரப்பப்படும் அவதூறு இது!