காமராஜரை பார்க்க முடியவில்லை, முத்துராமலிங்கத் தேவரை பார்க்க முடியவில்லை, ஜீவானந்தத்தை பார்க்க முடியவில்லை,
ஆனால் மணியரசனை பார்க்க முடிந்தது ❤️
✨தமிழ்த் தேசியப் போராளி, அறிவு ஆசான் ஐயா மணியரசன் அவர்களுடன்🥲😊💗
#தமிழ்த்_தேசிய_பேரியக்கம்
தங்களால் இயன்றச் சிறு தொகையைத் தேர்தல் நிதியாக வழங்கிப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நிதி அளிக்க: https://t.co/dLSqqUXJqQ
#naamtamilarkatchi#ariyalur#pugazhenthi
இந்த சமூக சுகாதார வளாகம்
திறப்பதற்கு முட்டுக்கட்டை போடுவது போக்குவரத்து துறை அமைச்சர்தான் என்று அரியலூர் மாவட்ட நிர்வாகம் சொல்கிறது உண்மை? @sivasankar1ss
அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனு இன்று வரை தூங்குகிறது எப்போது நடவடிக்கை?
@CMOTamilnadu@Chief_Secy_TN
எங்கள் தேசம்!
ஓர் இனத்தின் பெருங்கனவு!
உலகத் தமிழர்களின் வலைத் தொலைக்காட்சி!
இது மானத் தமிழினத்தின் மனசாட்சி!
https://t.co/vPOCiHBFze
உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் #எங்கள்தேசம் வலைத் தொலைக்காட்சியைப் பின்தொடருங்கள்! பேராதரவைத் தாருங்கள்!
எங்கள் தேசம்!
ஓர் இனத்தின் பெருங்கனவு!
உலகத் தமிழர்களின் வலைத் தொலைக்காட்சி!
இது மானத் தமிழினத்தின் மனசாட்சி!
https://t.co/MsPX7yNJot
உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் #எங்கள்தேசம் வலைத் தொலைக்காட்சியைப் பின்தொடருங்கள்! பேராதரவைத் தாருங்கள்!
- சீமான்
எங்கள் தேசம்!
ஓர் இனத்தின் பெருங்கனவு!
உலகத் தமிழர்களின் வலைத் தொலைக்காட்சி!
இது மானத் தமிழினத்தின் மனசாட்சி!
https://t.co/RgVelo4KRz
உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் #எங்கள்தேசம் வலைத் தொலைக்காட்சியைப் பின்தொடருங்கள்! பேராதரவைத் தாருங்கள்!https://t.co/xTVOS8ctgR
"நமக்கு நாமே ஊடகம்! 📺 நம் இனத்தின் பெருங்கனவான 'எங்கள் தேசம்' வலை தொலைக்காட்சி வரும் பிப்ரவரி 14 முதல் தனது பயணத்தைத் தொடங்குகிறது. உலகத்தமிழர்களின் மனசாட்சியாக ஒலிக்கப்போகும் இந்த புதிய ஊடகத்திற்கு அனைவரும் ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! 🦁🚩 #எங்கள்தேசம்#சீமான் #நாம்தமிழர் #EngalDesam #NTK
#வெல்லட்டும்_மக்களின்மாநாடு
@Seeman4TN