கோவை மாநகராட்சி பகுதிகளில் வால்போஸ்டர்கள் ஓட்டினால் அபராதம் அறிவித்த மாநகராட்சி ஆணையருக்கு பொதுமக்கள் பாராட்டு.
Public appreciation for the Coimbatore City Municipal Corporation Commissioner for announcing fines against those who paste wall posters in Corporation areas.
This scene in Coimbatore
#corporation #poster #coimbatore #fine #public
Senior persons stranded. Seeking for rescue. @CollectorTuty
Name :- R.K.SRIDHAR
House number :-4/12/4
Street number :- AATHIPARASAKTHI NAGAR
NEARBY WATER TANK
City :- THOOTHUKUDI
State:- TAMILNADU
Pincode : 628002
28.12.2022 ரோட்டரி கிளப் ஆப் கடையநல்லூர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இதயம் நல்லெண்ணெய் நிறுவனர் (CEO OF IDHAYAM OIL ) மற்றும் 3212 மாவட்ட ஆளுநர் (District Governor) மரியாதைக்குரிய உயர் திரு முத்து அண்ணாச்சி அவர்களை வரவேற்று கௌரவப்படுத்திய போது.
#rotary
கடையநல்லூர் கிளை நூலகத்தில்55 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு கடையநல்லூர் ரோட்டரி சங்க உறுப்பினரும் M ராம்பாபு BE அவர்கள் நூலக புரவளராக சேர்ந்தார்கள் நூலகர் நாகராஜன் அவர்களும் விதை நெல் வாசகர் வட்ட தலைவர் கோ ஜெயராம் அவர்களும் நன்றி தெரிவித்தனர்.