@DrVSivasankaran அண்ணா வணக்கம் வருக வருக🌹🌹🌹🤝🤝🤝 சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது💙 உங்கள் எண்ணங்கள் யாவும் வெற்றி பெற திருப்போரூர் கந்தசாமியும் வேலும் மயிலும் துணை🦚🦚🦚 நாம் தமிழர்🔥🔥🔥
@Vanitha06119914 இந்த விடியல் ஆட்சிக்கு 5 ஆண்டு முடிவுயும் வரை இப்படித்தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் ஐந்து ஆண்டுகளுக்கான வர உரையை தயார் செய்து கொடுத்துவிட்டார் அதைக் கொண்டு சிறப்பாக படம் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்
மக்கள் சுயநலவாதிகளாக இருக்கும் வரை இப்படித்தான் நடக்கும்
@mkstalin தமிழக முதல்வரே
இஞ்சம்பக்கம்
பெத்தேல் நகரில் வசிக்கும் எங்களை வாழ்விடத்தில் வாழ கருணை உள்ளம் கொண்டு கொள்கை முடிவு எடுத்து பட்டா கொடுத்து நிரந்தரமாக வாழ வழிவகை செய்து காத்திடுங்கள் விடியல் அரசு தமிழ்நாட்டுக்கு என்றால் எங்களுக்கு எப்போது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் நன்றி
@mkstalin தமிழக முதல்வரே
இஞ்சம்பக்கம்
பெத்தேல் நகரில் வசிக்கும் எங்களை வாழ்விடத்தில் வாழ கருணை உள்ளம் கொண்டு கொள்கை முடிவு எடுத்து பட்டா கொடுத்து நிரந்தரமாக வாழ வழிவகை செய்து காத்திடுங்கள் விடியல் அரசு தமிழ்நாட்டுக்கு என்றால் எங்கள் குடிகளுக்கு எப்போது விடியல் நன்றி
@mkstalin தமிழக முதல்வரே
இஞ்சம்பக்கம்
பெத்தேல் நகரில் வசிக்கும் எங்களை வாழ்விடத்தில் வாழ கருணை உள்ளம் கொண்டு கொள்கை முடிவு எடுத்து பட்டா கொடுத்து நிரந்தரமாக வாழ வழிவகை செய்து காத்திடுங்கள் விடியல் அரசு தமிழ்நாட்டுக்கு என்றால் எங்களுக்கு எப்போது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் நன்றி
@mkstalin மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூற எனக்கு வயதில்லை நீங்கள் எப்பொழுதும் நீடூடி வாழ்க வாழ வேண்டும் பல்லாண்டு என்று ஐயா எங்களுக்கு உங்கள் பிறந்த நாள் பரிசாக
194 வார்டு பெத்தேல் நகர் பகுதி மக்களுக்கு கொள்கை முடிவு எடுத்து இங்கே வாழ வேண்டும்
@mkstalin மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு மிகவும் தாழ்மையான வேண்டுகோள் இஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதி 196வது வார்டு
நீதிமன்ற வழக்கை வைத்து வருவாய் துறைய வாழ்விடத்தை விட்டு வெளியேற்றுகிறது நீங்கள் கொள்கை முடிவு எடுத்து கருணை உள்ளம் கொண்டு எங்களை காப்பாற்றுங்கள்
நன்றி
@SeemanOfficial@CMOTamilnadu@mkstalin அண்ணா புரட்சி வணக்கம் இன்றும் 28.01.22 மக்கள் வாழ்வாதார போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது மக்களைக் காக்க கைகொடுத்து உதவ வாருங்கள் எங்கள் பகுதிக்கு நாம் தமிழர் நாமே தமிழர்
கே ராமு
சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்