தற்போது சன்டிவியில் #வீரம்.
மறக்க முடியாத படம்..சண்ட போட்டு எங்க தியேட்டர்ல முதல் Show 5மணிக்கு வீரம் தான் போடனும் னு போட்டேன்
வீரம் ஜில்லா இரண்டு படங்களையும் நான் முன்று சில தியேட்டர்கள் எடுத்து ரீலீஸ் செய்தேன்..இரண்டும் நல்ல லாபம் கொடுத்தன.அதில் வீரம் அதிக லாபம் கொடுத்தது.