உன் மஞ்சள் சேலையின் மடிப்புகளில்
என் பார்வை மெல்லத் தொடுகிறது... ச��வப்பு ரவிக்கையில் ஒளிரும் உன் அழகு என் இதயத்தைத் திருடுகிறது உன் இடையின் வளைவில் தொங்கும் சங்கிலி
என் கண்களை இழுத்து, காதலைச் சொல்லுகிறது... உன் நாபியைச் சுற்றி என் பார்வை சுழல்கிறது.
@Tesla_ishuu
பூக்களை செடி கொடியின் பொருள் என்று நினைத்திருந்தேன்
பூவை உன்னை பார்த்த பின்னே பூக்களின் மொழி அறிந்தேன்
தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்
தலைவனை பிரிகையிலே தலையணை துணை அறிந்தேன்
தீப்பந்த��் போன்றவன் நான் தீபமென்று ஆகிவிட்டேன்
காலை வணக்கம் நண்பர்களே
மெல்ல திரும்பும் உன் தோளின் நிழலில் என் கனவுகள் தங்குகின்றன
மூடிய முகம் கூட பேசுதடி என் மனசுக்கு மட்டும் ரகசியமாய்
காற்றோடு ஆடும் உன் கூந்தல் என் எண்ணங்களை கட்டிப்போடுதடி
பார்க்காமல் கூட உன்னை பார்க்கும் ஆசை அதிகமாகுது
அந்த ஒரு பார்வை திரும்பினால் உலகமே நிறுத்திடும் போல
நினைவாய் வந்து என் நெஞ்சை நனைக்கிறாய் நீ
மழையாய் வந்த உன் நினைவையே மறக்கச் செய்கிறேன் நான்
ஆனால்
நான் திசைதிரும்பும் ஒவ்வொரு கணமும்
மீண்டும் உன்னிடமே வந்து நின்று விடுகிறது என் மனம் 💖
நீ
அழுத்தமாய்
பதித்த ஒற்றை முத்தம்
ஓராயிரம் சொல்லிச்சென்றது..
உன்
முத்தத்திற்கு
வெட்கப்பட்டு நான்
கண்களை மூடி கொண்டேன்.....
ஆனால்
கண்களைத் திறந்து
பார்க்கும்போது உன்னை காணவில்லை......
@600120P
- 🧡🧡