நீளும் கல்லூரி செமஸ்டர் தேர்வு சிக்கல்கள்... மாணவர்களின் எதிர்ப்பும் அரசின் பதிலும்! #semester#exam
’ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும்’ என மாணவர்களும் நேரடித் தேர்வுகள்தான் இனி நடத்தப்படும் என அரசும் தங்கள் நிலையில் தெளிவாக இருக்கின்றனர்.
https://t.co/5ELPzrEL9n
#JUSTIN |
“இந்த ஒருமுறை ஆன்லைன் தேர்வு என்ற மாணவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்; மாணவர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபடுகிறது”
- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
https://t.co/WciCN2AH8n | #AIADMK | @offiofDJ | #News7TamilUpdates | #OnlineExams
கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும்.
ஆன்லைனில் நடத்தக் கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.
@Udhaystalin மதிப்பிற்குரிய அண்ணன் அவர்களுக்கு , தமிழகத்தில் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு வேண்டும் என்று பல இடங்களில் போராடி வருகிறார்கள். உடனடியாக இந்த விஷயத்தில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் . #Udhayannahelpstudents#we_need_onlineexam
மாணவர்களுக்காக குரல் கொடுத்தாமைக்கு எங்களின் நன்றியே தெரிவித்துக்கொள்கிறோம்
@EPSTamilNadu@OfficeOfOPS@SeemanOfficial@KPAnbalaganoffl
மாணவர்கள் இவ்வளவு நாள் போராடி எந்த ஊடகங்களும் மாற்றவர்களும் வராத நிலையில் எங்களுக்காக குரல் கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றியே தெரிவிக்கிறோம்.
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை.
உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று ஆன்லைன் (online) முறையில் தேர்வினை நடத்திடுக !
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://t.co/CAnyCTgRHu
@CMOTamilnadu@mkstalin
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல் https://t.co/WjSzKmnB5T
@CMOTamilnadu@mkstalin@SeemanOfficial