நீளும் கல்லூரி செமஸ்டர் தேர்வு சிக்கல்கள்... மாணவர்களின் எதிர்ப்பு��் அரசின் பதிலும்! #semester #exam
’ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும்’ என மாணவர்களும் நேரடித் தேர்வுகள்தான் இனி நடத்தப்படும் என அரசும் தங்கள் நிலையில் தெளிவாக இருக்கின்றனர்.
https://t.co/5ELPzrEL9n
#JUSTIN |
“இந்த ஒருமுறை ஆன்லைன் தேர்வு என்ற மாணவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்; மாணவர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபடுகிறது”
- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
https://t.co/WciCN2AH8n | #AIADMK | @offiofDJ | #News7TamilUpdates | #OnlineExams
கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும்.
ஆன்லைனில் நடத்தக் கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.
@Udhaystalin மதிப்பிற்குரிய அண்ணன் அவர்களுக்கு , தமிழகத்தில் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு வேண்டும் என்று பல இடங்களில் போராடி வருகிறார்கள். உடனடியாக இந்த விஷயத்தில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் . #Udhayannahelpstudents#we_need_onlineexam
மாணவர்களுக்காக குரல் கொடுத்தாமைக்கு எங்களின் நன்றியே தெரிவித்துக்கொள்கிறோம்
@EPSTamilNadu@OfficeOfOPS@SeemanOfficial@KPAnbalaganoffl
மாணவர்கள் இவ்வளவு நாள் போராடி எந்த ஊடகங்களும் மாற்றவர்களும் வராத நிலையில் எங்களுக்காக குரல் கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றியே த��ரிவிக்கிறோம்.
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை.
உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று ஆன்லைன் (online) முறையில் தேர்வினை நடத்திடுக !
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://t.co/CAnyCTgRHu
@CMOTamilnadu@mkstalin
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல் https://t.co/WjSzKmnB5T
@CMOTamilnadu@mkstalin@SeemanOfficial