அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 'இரட்டுற மொழிதல்' என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே முதலமைச்சரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது, ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர். அப்போது அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தைப் பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு - கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் 'எள்ளல் நடையில்' பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும். ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல.
சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப சொல்லாடல் செய்வது என்கிற உந்துதலால் உணர்ச்சிவயப்பட்ட - தன்னிலை மறந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கதாகும்.
நாளை ( ஆக-05) சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும்.
தற்போதைய நிலையில், காவிரிநீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என யாவரும் இணைந்து குரல் கொடுப்பதற்கும்; இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது ஏதுவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
'எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்' என்பதை உணர்வதற்கு உடல் உறுப்பு தானத்தை விட வேறு என்ன சிறந்த செயல் இருந்துவிட போகிறது?
அத்தகைய உயர்ந்த தொண்டில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு சார்பாக விருது பெற்ற மாண்புமிகு அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்!
@arunraajkg
தமிழக வெற்றிக் கழகத்தின் “மாநில வலைத்தள செய்தித் தொடர்பாளராக” எனக்கு பொறுப்பு வழங்கிய மாண்புமிகு முதல்வர் அண்ணன் @TVKVijayHQ அவர்களுக்கும், பாசமிகு பொதுச்செயலாளர் மாண்புமிகு அமைச்சர் @BussyAnand அண்ணன் அவர்களுக்கும், அன்பு சகோதரர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @imrajmohan
தன் வாழ் நாள் முழுக்க தளபதிக்காக உடன் இருந்த நபர்களை அவர் அவர் தகுதிக்கும் உழைப்புக்கும் ஏற்ப துறைகளை ஒதுக்கி கொடுப்பதற்கு பொங்கிட்டு இருக்கானுங்க கொத்தூஸ்.
ஆனா பாருங்க முன்னாள் சீமான் தம்பியாக இருந்தவர் மட்டுமல்ல திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த @Iyankarthikeyan ஐ fact check mission directorஆ பணி அமர்த்தியது திமுக. அது கூட பரவால்ல.
ஆனா இவர் செய்த வேலை fact check என்ற பெயரில் youtube abuserகளான ஷூமி வண்ணக்காவியங்கள் , u2 brutus, plip plip, karikalan போன்றவர்களை வைத்து திமுகவை விமர்சிப்பவர்களை குறிவைத்து ஆபாச அவதூறு பரப்பும் வேலையை செய்தது இந்த ஐயன் கார்த்திகேயன் தான்.
இது வெறும் இணைய ஆபாச அவதூறு தாக்குதலோடு இல்லாமல் சைபர் க்ரைம் வரை ஐயனுக்கு அதிகாரம் நீண்டது. கடந்த திமுக ஆட்சியில் தனி நபர்களை குறிவைப்பதையே முழுநேர வேலையாக செய்தது ஐயன் கார்த்திகேயனுக்கு கீழ் இயங்கிய tn fact check unit மற்றும் youtube syndicate.
வெறும் 10 பேர் செய்ய வேண்டிய வேலைக்கு 50 பேர், கோடி கோடியாக நிதி என ஐயன் செய்த அக்கிரமங்கள் ஏராளம்.
தனி நபர்கள் இணையத்தில் தெரியாமல் ஏதாவது சின்னதா தவறாக பதிவு செய்தாலும் tn fact check என்ற பெயரில் குறிவைக்கப்பட்டதை எல்லோரும் பார்த்தோம்.
I request @GuRuThalaiva to thoroughly enquire into the alleged illegal activities of Iyan Karthikeyan, including how public funds may have been misused to silence people who raised their voices against the DMK.
I also request our Anna @CMOTamilnadu to extend support to those who were allegedly subjected to false cases by this particular group lead by Iyan Karthikeyan. A fair, transparent, and impartial enquiry into Iyan Karthikeyan’s actions is essential to ensure accountability and justice.
The amount of abuse and harassment we faced was something I wouldn’t wish on anyone. No one should have to go through such an experience for expressing their views.
I sincerely hope the TVK-led government takes strict action against those responsible for such abuse and intimidation, after a fair and lawful investigation. Accountability is essential to ensure that no one is subjected to this kind of treatment again.
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சொன்ன சீமான் ஏன் திருவொற்றியூர் போனார் சீமான் ஜாதி ஓட்டு வாங்க நாடார் சமூகம் அதிகம் உள்ள பகுதி - சவுக்கு
ஏன்டா நீ எல்லாம் திருச்சி கிழக்கு பெரம்பூர் பத்தி பேச என்ன தகுதி இருக்கு @Seeman4TN
எந்த வேலைவெட்டி இல்ல எப்படி சீமான் கார் வாங்க முடியும் 😂
நீங்க மட்டும் எல்லா அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி கேக்குற ஆன மக்கள் உங்கள மட்டும் கேள்வி கேட்க கூடாத?
எளிய வீட்டு பிள்ளைகள் சொல்லி பாரு இனி @Seeman4TN