@itisprashanth@CMOTamilnadu Arrest panni ...visaranaiku arrest pannunom nu soldrathu high couurt ....judge enna ninachu irupar theriyuma
Antha bayam ku leo va ....leo Bomma mari iruku
உதயநிதி பேசியதில் கூட தப்பில்லை..அவர் அப்படி பேசிவிட்டார் என த.வெ. க கூறி தலைவரை,நடிகையை,கட்சி காரர்கள் தான் அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள் ...அவரை எப்போது வேண்டுமானாலும் கைது செய்து இருக்கலாம் ஆனால் இன்று கைது செய்து பட்ஜெட் தொடர் பயம் என்று பேசும் நிலை ....#udhayanidhiarrest
@ramk8060@ungalsanam சனம் - எல்லா ஜனமும் சேர்ந்து முடிச்சுட்டாங்க - protest la big fan of vetrimaran....avar edutha padam kolkai la paduchu vanthu pesunga da daiii....
Last Tweet 🪶
முடிவு எதுவாக இருந்தாலும் காதலியுங்கள்.
சேர்ந்து வாழ முடியாது என்றாலும் காதலியுங்கள்.
கற்பனைக்கு எட்டாதவரையிலும் காதலியுங்கள்.
காதல் என்பது
கற்பனைக்குத்தானே அழகு,
நிஜத்தில் என்றுமே போரட்டம்தானே...!!
💯🥺❣️