#JUSTIN | சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் வணிக ரீதியான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாகவும், கொரோனா பேரிடர் மற்றும் மாணவரின் கல்வியாண்டு கருதி குடியிருப்புகளை அகற்ற கால அவகாசம் வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை
#SunNews | #Chennai
#JUSTIN | “ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4,000 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நிலையில் திடீரென அவர்களை அங்கிருந்து அகற்றுவது ஏற்புடையதல்ல.
அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய பட்டா வழங்க ஆவன செய்யவேண்டும்.”
-மநீம தலைவர் கமல்ஹாசன்
ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நில��யில் திடீரென அவர்களை அங்கிருந்து அகற்றுவது ஏற்புடையதல்ல. அங்கு காலம் காலமாக வசித்துவரும் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய பட்டா வழங்க ஆவன செய்யவேண்டும்.