சென்னை கிழக்கு கடற்கரை சாலை பெத்தேல் நகரில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தமிழக அரசு பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும். (1/2) #bethelnagar@CMOTamilnadu
பெத்தேல் நகர் மக்களுடன் களத்தில் மட்டுமன்றி, அவர்களது வாழ்விடங்களை பாதுகாப்பதற்கு, சட்டரீதியான வழிகளையும் ஆய்வு செய்ய #நம்மவர்#கமல்ஹாசன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
களம் இறங்கி மக்களுக்காக இறுதிவரை போராடுவோம்.
#KamalHaasan@maiamofficial
பெத்தேல் நகர் மக்களுக்கு உரிய பட்டா வழங்க ஆவன செய்யவேண்டும் என்று நம் தலைவர் வலியுறுத்தியதை அடுத்து, போராடிவரும் மக்களை மாநிலச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் நேரில் சந்தித்து, மநீம -வின் ஆதரவை பதிவு செய்தார். இதில் அப்பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மய்ய உறவுகள் உடனிருந்தனர்.
"நீர்நிலைகளைப் பத்திரப் பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு."
இதுபோன்று வேறு என்ன விஷயங்களுக்கெல்லாம் தவறு செய்யும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம். கமென்ட் செய்யுங்கள்.
#Crime#Complaint#TNGovt
#JUSTIN | சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் வணிக ரீதியான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாகவும், கொரோனா பேரிடர் மற்றும் மாணவரின் கல்வியாண்டு கருதி குடியிருப்புகளை அகற்ற கால அவகாசம் வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை
#SunNews | #Chennai
சென்னை, சோழிங்கநல்லூர்:
ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் மண்ணின் மக்களை வாழ்விடத்தைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை திமுக அரசு கைவிட வேண்டும்!
https://t.co/IY52eEPGCD
@CMOTamilnadu@mkstalin
ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் குடியிருப்புகளை இடிப்பதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்
*அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துவிட்டு தற்போது காலி செய்யச் சொல்வது ஏற்புடையதல்ல - விஜயகாந்த்
#Vijayakanth | #DMDK
சென்னை, ECR, பெத்தேல் நகரில் சுமார் 30 வருடங்காளாக வசித்து வரும் மக்களுக்கு, அரசு சார்பில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் செய்து கொடுத்துவிட்டு, தற்போது அந்த இடத்தை 'ஆக்கிரமிப்பு' என்று கூறி வெளியேற சொல்வது, கடும் கண்டனத்துக்குரியது.